Browsing Category

சமூகம்

வாழ்க்கையோடு இணைந்த யோகக் கலை!

உடல் ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு மிகப் பெரிய சொத்து. அதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உடலில் நோயில்லாமல் மனதில் கவலை இன்றி வாழ்வது என்பது மிகப்பெரிய வரம். இந்த இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடல் பிரச்சனைகளுக்கு…

மனிதநேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்!

"பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்" - என்றார் வள்ளுவர். மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் உயிரோட்டமாக இருந்து…

வேலையில்லா இளைஞர்களுக்கு அக்னிப் பரீட்சை வேண்டாம்!

- ராகுல் காந்தி எச்சரிக்கை பாட்னா, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐக்கிய…

கல்வி நிறுவனங்களில் முகக்கவசம் கட்டாயம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 221 என்ற நிலையில் உள்ளது. முதலமைச்சரின் ஆலோசனையின்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை…

மதத்தின் பெயரால் எந்த உயிரும் போகக் கூடாது!

- நடிகை சாய் பல்லவி சுளீர் ராணா, சாய்பல்லவி நடித்த விராட பருவம் என்ற தெலுங்கு படம் நாளை வெளி வருகிறது. இதில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார் சாய் பல்லவி. படம்…

நாவினால் ஓவியம் தீட்டும் ஆந்திர இளைஞர்!

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் சுர்லா வினோத். வெள்ளை வண்ண தூரிகையை நாவில் வைத்துக்கொண்டு மிக அழகிய ஓவியமாக மாற்றுகிறார் அந்த 18 வயது இளைஞர். கலைகளில் சாதிக்க நினைக்கும் அனைவரும் ஊடக வெளிச்சம் பெறுவதில்லை. சிலர் மட்டுமே…

செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் ரோபோ!

தமிழ்நாடு முழுவதும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய ஹோமோசெப் என்ற ரோபோ பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ரோபோவை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் கண்ணும் கருத்துமாக தயாரித்துள்ளனர். இந்த ரோபோவை இயக்க மனிதர்களின் உதவி தேவையில்லை. "துப்புரவுப் பணியாளர்களுடன்…

ரத்த தானம் வழங்குவதில் இருக்கும் அறியாமை!

சர்வதேச இரத்த தான தினம்: ஜூன் - 14 இரத்த தானம் வழங்குவோரைச் சிறப்பிக்கும் முகமாக ஜூன்-14 ஆம் தேதியை சர்வதேச குருதிக் கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள்…

பால் பாயிண்ட் பேனாவை மறக்க முடியுமா?

சிறு வயதில் பென்சிலை கையில் பிடித்து எழுதும்போது ஒரு உற்சாகம் ஏற்படும். பென்சில் கடந்து பேனாவுக்கு மாறும்போதும் ஏதோ பெரிய ஆளாக வளர்ந்து விட்ட மகிழ்ச்சி மனசுக்குள் கூத்தாடும். அப்போதெல்லாம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் பேனாவில் எழுத…