Browsing Category
சமூகம்
சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் 4750 மாணவர்கள்!
திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார்.
மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது,…
மரங்களில் நூலகம்: மாணவர்களுக்காக புதுத் திட்டம்!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷா கோலா படிக்க விரும்பும் இடம் 'போமோரா' மரத்தடி. அங்கிருந்து தனக்குப் பிடித்த புத்தகத்தைப் பறித்து, அதில் மூழ்கிவிடுகிறார். குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியமாக்கும் 'மரங்களில் நூலகம்' என்ற திட்டம் ஜேசிஐ…
ஆபாசப் படங்களால் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள்!
- நல்வழிப்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தனது மகன் மீது பாலியல் சட்டப்படி…
இதயம் தருவோம் வகுப்பறைகளுக்கு…!
நூல் அறிமுகம்:
சமகால கல்விச்சூழல் குறித்து ஊடகங்களில் ஒலிக்கும் குரல் ஆசிரியர் உமாமகேஸ்வரி. அச்சு ஊடகங்களில் எழுத்தின் வழியாகவும், காட்சி ஊடகங்களில் பேச்சின் வழியாகவும் அரசுப் பள்ளிகளின் நிலையை வெளிப்படுத்தும் நல்லாசிரியர்.
அவர்…
பப்பாளி விவசாயத்தில் சாதிக்கும் தெலங்கானா விவசாயி!
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பப்பாளி விவசாயம் செய்து தலைநிமிர்ந்து நிற்கிறார்.
பொதுவாக மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சமநிலையை ஏற்படுத்தவும் ஊடுபயிர் முறை வேளாண் அதிகாரிகளால்…
விமானப் பணிப் பெண்ணாக மாறிய பழங்குடிப் பெண்!
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கோபிகா கோவிந்த் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவிலிருந்தபோது அவருக்கு வயது 12.
கரிம்பாலா பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, அத்தகைய கனவை வளர்ப்பதற்குக்கூட ஒருவித துணிச்சல் தேவையாக இருந்தது.…
மாணவிகள் பார்த்த ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்’!
சைதாப்பேட்டை பெண்கள் மேநிலைப் பள்ளியில் மாணவியர் மத்தியில் பங்கேற்ற ஈரான் திரைப்பட நிகழ்வு பற்றிய பதிவை பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் அ.மார்க்ஸ்.
சில்ட்ரன் ஆப் ஹெவன் படம் பற்றி மாணவிகள் கேட்ட கேள்விகள் வழியாக எதிர்காலத்தின் மீது நம்பிக்கை…
பொதுச்சொத்துக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?
பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’!
தொடர்- 3
பஞ்சாயத்து நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் பற்றிய முழு விபரத்தையும் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து பெற்று மக்களுக்கு எடுத்துக் கூறியது ஒரு மகத்தான பணி.
இதுவரை…
களைகட்டும் கல்யாண விருந்து!
கல்யாணத்தில் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவது விருந்து ஒன்று தான். கல்யாணத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் விருந்து சரியாக அமைந்துவிட்டால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும்.
ஆனால் அந்த விருந்தில் குறை வந்துவிட்டால்…
‘லீக்’ ஆவதற்குள் ஆறுமுகசாமி அறிக்கையை வெளியிடுங்கள்!
செய்தி :
தமிழக அமைச்சரவையில் ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்.
கோவிந்து கேள்வி :
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிச்ச அருணா ஜெகதீசன் அறிக்கையை அரசு வெளியிடத் தாமதமானதால் ஒரு ஆங்கில இதழில் ‘லீக்’ ஆகி…