Browsing Category
சமூகம்
போயும் போயும் பாஜகவில் இணைவேனா?
செய்தி:
நான் இணையும் அளவுக்கு அ.தி.மு.க.வுக்கோ, பா.ஜ.க.வுக்கோ தகுதி இல்லை!
- சுப்புலட்சுமி ஜெகதீசன்
கோவிந்து கருத்து:
தேசியக் கட்சியையும் மாநிலக் கட்சியையும் நல்லாவே எடை போட்டு வைச்சுருக்கீங்க!
தமிழகத்தில் அமைதியை உருவாக்குவோம்!
ஊர்சுற்றிக் குறிப்புகள்
தமிழகத்தில் அண்மையில் நடந்து வரும் பல்வேறு சம்பவங்களால் மத சகிப்புத் தன்மை குறைந்து வருகிறதோ என்கின்ற உணர்வு ஏற்படுத்துகிறது.
அதிலும் அண்மையில் கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.…
‘அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா?
செப்டம்பர் 21 - உலக அமைதி தினம்
அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது.
ஒரு தனிமனிதரின் வாழ்வு…
எப்படிப்பா இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீங்க?
செய்தி :
“மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட சமூகம் எது?’’ -
மதுரையில் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்புப் பருவத் தேர்வில் கேட்கப் பட்ட கேள்வி இது.
கோவிந்து கேள்வி :
“எப்படிப்பா இப்படிப்பட்ட கேள்வி எல்லாம்…
புரட்டாசியில் அசைவம் ஏன் தவிர்க்க வேண்டும்?
புரட்டாசி மாதம் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதற்கான காரணமாக ஆன்மீகத்தை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் உண்மை என்ன? ஏன் சாப்பிட கூடாது? என்பதை விரிவாக பார்க்கலாம்.
உண்மையில் அறிவியல் கூறும் காரணம் என்ன?
பொதுவாக புரட்டாசி மாதம்…
மனிதனை மதிக்கத் தெரியாத வாழ்க்கை முறை வேண்டாம்!
பெரியார் விளக்கம்
என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மிகவும் பொல்லாதவன் என்றோ, மிகப்பெரும் தலைவன் என்றோ சிலர் என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அதை எல்லாம்…
கழிப்பறையை சுத்தம் செய்யச் சொன்ன ஆசிரியை மீது நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்டம், இ.வேலூரைச் சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘‘இ.வேலூர் கணவாய்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி தலைமையாசிரியை, மாணவர்களைக்…
எம்.ஆர்.ராதா
பரண்:
தமிழ் சினிமாவில் பலருக்கு முதலமைச்சர் கனவு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது ‘நடிக வேள்’ என்றழைக்கப்பட்ட எம்.ஆர்.ராதாவிடம் 1961 ஜனவரியில் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் கேட்கப் பட்ட கேள்விகளும். பதில்களும்.
கே: பெரியார், ராஜாஜி,…
தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை!
குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை:
இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும்.
குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ,…
கைதான அன்று நடந்தது என்ன? – சாவித்ரி கண்ணன்!
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!
நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம்,
”நீங்கள்ளாம் யாரு” என்றேன்.
”சைபர் கிரைமில் இருந்து…