Browsing Category
சமூகம்
அம்பாசமுத்திரத்தில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர்சிங், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, உயர்மட்ட விசாரணை அதிகாரியாக…
தெரிந்ததைத் தெளிவாகச் செய்வோம்!
படித்ததில் ரசித்தது:
நமக்கு எது 'நல்லா' வருமோ
அதை 'சரியா' செய்வோம்.
- கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.
தகவல்: என்.எஸ்.கே.நல்லதம்பி
விடுதலை வீரர்களை நெஞ்சில் நிறுத்துவோம்!
தூக்குமேடை ஏறும் முன்பு, அவருடைய பற்கள் சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்டன. விரல்களிலிருந்து நகங்கள் சதையோடு பிடிங்கி வீசப்பட்டன. உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பும் முறிக்கப்பட்டது.
இவை அனைத்திற்கும் பிறகு, அவரை தூக்கில்போட்டு, உடலை வங்கக் கடலில்…
இப்படியும் நடக்குமா?
- அணைகள், குளம், ஏரிகளை உருவாக்க பறிபோன உயிர்கள்!
பரண் :
மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இம்மாதிரி நிகழ்வுகளும் நம் மண்ணில் நடந்திருக்கின்றன.
நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு…
ஊருக்காக உழைக்கும் தலைவர் தேவை!
டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 2
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து தான் முத்துகாபட்டி.
அந்தக் கிராமம் எப்படிச் சுரண்டப்படுகிறது, அதற்கு எப்படி சிலர் வியூகம்…
மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.8 கோடி வசூல்!
சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக தொடரப்பட்ட வழக்குகளில் ரூ.8 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள…
முன்மாதிரிப் பஞ்சாயத்தாகத் திகழும் முத்துகாபட்டி!
டாக்டர் க.பழனித்துரையின் ’மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் - 1
நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து. முத்துகாபட்டி என்பது அதன் பெயர். எழில் சூழ்ந்த அந்த பசுமைக் கிராமம் 144-க்குப்…
தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்!
திரைக்கலைஞர் சிவகுமார்
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன.
இதன்மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கொந்தகையில் 2 ஏக்கரில் ரூ.18.46 கோடியில் கீழடி அகழ் வைப்பகம்…
நலிந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவும் ரஜினி ரசிகர்!
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 47 வருடமாக கலைத்துறையில் தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து…
நாடகம் – மீட்டெடுக்க வேண்டிய கலை!
சினிமாவின் படையெடுப்புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
நாடக கலைஞர்கள் வந்து தங்கி வாரகணக்கில் நாடகம் நிகழ்த்திய…