Browsing Category
கல்வி
இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்!
இந்தியாவின் 'முதல் நடமாடும் நூலகம்', 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் துவக்கப்பட்டது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.
முதியோர்…
அப்துல் கலாமை நினைவூட்டும் ‘மாணவர் தினம்’!
எந்தவொன்றையும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் அனைவருமே மாணவர்கள் என்று சொல்லிவிடலாம். அதன் மூலமாக காலம், இடம் அனைத்தையும் கடந்த ஒரு கற்றலை நிகழ்த்த முடியும்.
அனைவரையும் நேசிக்கச் செய்யும் புத்தகங்கள்!
புத்தகங்கள் ஒரு போதும் யாரையும் பயங்கொள்ள செய்யாது. புத்தகங்கள் அனைவரையும் நேசிக்கவே செய்கின்றன. பல மாணவர்கள் பொருளாதாரம், வரலாறு, Motivation என தங்களின் விருப்பமான தளங்களில் புத்தகப் பரிந்துரைகளைக் கேட்டார்கள்.
சினிமாத்தனம் இல்லாத ‘அகரம்’ விழா!
நெகிழ்வான ஒரு தருணத்தில் அகரத்திற்கு ஆழமான விதைகளை விதைத்தது, சிவகுமார், சூர்யா, கார்த்தி மூவரின் பேச்சிலும் ஆலமரத்தின் செழுமையாகத் தெரிந்தது.
கல்வியே வறுமையை ஒழிக்கும் மருந்து!
கல்வியே
வறுமையை
ஒழிக்கும்
மருந்து!
- அரவிந்து கெஜ்ரிவால்
மூவலூர் ராமாமிர்தம் – பெண் விடுதலையின் முதல் களப்போராளி!
மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை…
அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டி!
அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார்ப் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார்.
கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள்: கவனிக்குமா அரசு?
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,14,000;…
மிதிவண்டி கற்றலில் பெண் கல்வி…!
கல்வியே எட்டாக்கனி, அதில் பெண்களுக்கு மிதிவண்டி பழகுவது என்பதெல்லாம் நம் சமூகத்தில் நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் இருந்தது. பெண்கல்வி மிதிவண்டி பழகுவதிலும் அடங்கியிருக்கிறது என்று பல கல்வியாளர்கள் கல்விக்கூடங்களில் பெண்களுக்கு மிதிவண்டியை…
முனைவர் பட்டம் பெற்றார் குமார் ராஜேந்திரன்!
பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆரின் பேரன் திரு. குமார் ராஜேந்திரன் அவர்கள் சட்டத்துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.