Browsing Category

உலகச் செய்திகள்

13,569 கி.மீ. நிற்காமல் பறந்த பறவை!

பட்டைவால் மூக்கன் என்ற பறவை அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 13,569 கிமீ தூரம் பறந்து சாதனை படைத்துள்ளது. கடந்த அக்டோபர் 13-ம் தேதி அலாஸ்காவில் இருந்து பறக்க தொடங்கிய இந்த பறவை சுமார் 11 நாட்கள் எங்கும் நிற்காமல் பறந்து சென்று கிழக்கு…

விழியற்றவர்களின் பார்வையாக இருக்கும் பிரெய்லி!

ஜனவரி - 4 : சர்வதேச பிரெய்லி தினம் பார்வையற்றோர் படிக்க உதவும் பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்த லூயிஸ் பிரெய்லி (Louis Braille) பிறந்த தினமான ஜனவரி 4-ம் தேதியன்று அவர் நினைவாக சர்வதேச பிரெய்லி தினம் அனுசரிக்கப்படுகிறது. லூயிஸ்…

மீண்டும் உக்கிரமாகும் ரஷியா-உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.…

கொரோனா குறித்து வெளிப்படைத் தன்மை தேவை!

- சீனாவுக்கு மீண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி…

இஸ்ரேல் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்ற நெதன்யாகு!

இஸ்ரேலில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தலான இந்த தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும் - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் நடந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி…

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா!

 - உலக சுகாதார அமைப்பு கவலை கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவால் தினமும் ஏராளமானோர் பலியாகி வருவதாகவும் இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்ய ஆம்புலன்சு…

பனியால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி!

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாகப் பனிப்புயல் வீசி வருகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன.…

அழியாச் சுவடுகளைத் தந்த ஆழிப்பேரலை!

- 18ம் ஆண்டு சுனாமி நினைவு தினம். ஏழு கண்டங்களாக பிரிந்துகிடக்கும் இந்த நிலப்பரப்பை எப்போதும் முத்தமிட்டுக் கொண்டிருப்பது கடல் அலைகள்தான். ஓய்வில்லாத இந்த அலைகளின் ஓசையை நித்தமும் கேட்டு மகிழ்வதுதான் கடலோர மீனவ மக்களின் ஆசை. ஒவ்வொரு நாள்…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்தத் தயார்!

- ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத்…

சுந்தர் பிச்சையை சந்தித்த தமிழக விவசாய இளைஞர்!

வாழ்வின் இன்னொரு முக்கிய தருணம் இது என்கிறார் செல்வமுரளி. "கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அவர்களை சந்தித்து விவசாயத்திற்கு தொழில்நுட்பத்தில் என்ன தேவை என்று உரையாடினேன் முழுதும் தமிழில்" என்று பதிவிட்டுள்ளார் மென்பொருள் பொறியாளர்…