Browsing Category
இந்தியா
3 வேளாண் சட்டங்களும் வாபஸ்!
- விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட பிரதமர் மோடி வேண்டுகோள்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையில்…
இந்தியாவுக்கு வந்த ‘பாட் ஓட்டல்’!
ஜப்பானில் வேகமாக பரவி வரும் ‘பாட் ஓட்டல்’ கலாச்சாரம் இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் முதலாவது பாட் ஓட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டது.
மும்பைக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்கு இந்த ஓட்டல்கள் மிகவும் பயனுள்ளதாக…
பிரேம்சாகர் மிஸ்திரி: கழுகுகளைக் காக்கும் மனிதர்!
மகாராஷ்டிர மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில் மஹாட் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிரேம்சாகர் மிஸ்திரி. இயற்கையான சூழலில் பிறந்து வளர்ந்தவர். பால்ய காலத்திலேயே அவரிடம் பறவைகள் மீது தனிப் பிரியம் உருவானது.
நண்பர்களுடன் டிரக்கிங் செல்வது, பறவைகளை…
பட்டினிச் சாவை தடுப்பது அரசின் முக்கிய கடமை!
சமூக ஆர்வலர் அனுன் தவான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தினமும் 5 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது, குடிமக்கள் வாழவும், உணவு பெறுவதற்கும்…
இரவிலும் பிரேத பரிசோதனை; மத்திய அரசு அனுமதி!
விபத்துகளில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. சில அறிவியல்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி சூரிய…
அடர்ந்த காட்டுக்குள் கை தட்டுவது யார்?
“அடர்ந்த காட்டுக்குள்ளாக
பிர்சா கைதட்டுகிறான்.
பிர்சாவின் கைதட்டலை
மான்கள், யானைகள்,
காட்டெருமைகள் கூட
புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும் மனிதர்களுக்கு மட்டும்
அது புரிவதே இல்லை...”
- முண்டா பழங்குடியின பாடல்
நமக்கு சொல்லப்பட்ட சுதந்திரப்…
தாய் மொழி என்பது தனி மனித அடையாளம்!
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்துள்ளார்.
நெல்லூரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “இப்போதுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்களைக் கண்டால், அரசியல் மீதே வெறுப்பு…
மூச்சுவிடத் திணறும் டெல்லி!
நாட்டின் பல இடங்களில் கொரோனா ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த ஊரடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது டெல்லி.
இந்த முறை ஊரடங்குக்கு காரணம் காற்று மாசு. பட்டப் பகலிலேயே எதிரில் வரும் வாகனங்கள்கூட…
அமெரிக்க பத்திரிகையாளர் சங்கத்தில் நேரு!
1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்கா சென்றிருந்தார். வாஷிங்டனில் உள்ள தேசியப் பத்திரிகைச் சங்கம் நேருவை உரையாற்ற அழைப்பு விடுத்திருந்தது.
அங்கே 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர்.…
நாடு வளர்ச்சி பெற சட்டம், ஒழுங்கு முக்கியம்!
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தல்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சர்தார் படேல் தேசிய போலீஸ் அகாடமியில், ஐ.பி.எஸ். பயிற்சி முடித்தவர்களுக்கான விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, தேசிய பாதுகாப்பு…