Browsing Category
இந்தியா
7 பேர் விடுதலை: ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது!
- உச்சநீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30…
நாகாலாந்தில் பதற்றத்தைத் தணிக்க ஊரடங்கு!
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் திரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று பணி முடிந்து அவர்கள் ஒரு வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த வாகனத்தை குறி…
திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி!
டிசம்பர்-6: அம்பேத்கர் நினைவு நாள்
இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி.…
மாற்றுத்திறனாளிகளிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்!
- உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
மூளை வளர்ச்சியற்ற மாற்றுத் திறனாளியான ஜீஷா கோஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “கொல்கத்தாவிலிருந்து கோவா மாநிலம் பனாஜியில் நடந்த மாநாட்டுக்கு 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில்…
வானளாவிய அதிகாரத்துக்காக திருத்தப்படும் சென்சார் விதிகள்!
தற்போது எந்தத் தமிழ் சினிமா வெளிவந்தாலும் அல்லது ட்ரெய்லர் வெளிவந்தாலும் கூட, அது பற்றி கூப்பாடு போடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
சென்சார் அதிகாரிகளுக்கு மேலான அதிகாரக் குரல் பொதுவெளியில் கேட்கிறது. இவர்கள் புது சென்சார் போர்டாக …
நதிக்கு மறுவாழ்வு கொடுத்த வனத்துறை அதிகாரி!
சம்பா கிராமவாசிகளின் பங்கேற்புடன் அழியும் நிலையிலிருந்த நீரூற்றுகள் மற்றும் ஹேவல் நதியின் நீரோடைகளைப் புதுப்பிக்க நினைத்த வன அதிகாரியின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் பலனாக 865.86 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர்…
அரசுப் பணிகளில் இந்திக்கே முதலிடம்!
இந்திய மக்கள் தொகையில் 26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணித் தேர்வில் மட்டும் 59% இடத்தில் அவர்கள் பணியில் அமர்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை பற்றிய புரிதல் டிஎன்பிஎஸ்சி-க்குப் படிக்கும்…
வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி!
கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில்,…
வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண்துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது.
இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட…
உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிடுங்கள்!
29.11.2021 4 : 30 P.M
- ராகுல்காந்தி வலியுறுத்தல்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான அரசின் எண்ணிக்கை…