Browsing Category
இந்தியா
அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு செல்லும்!
சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணையின் நிலைப்பாட்டை ஏற்று நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ…
பஞ்சாப் முதல்வரானார் பகவந்த் சிங் மான்!
அண்மையில் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பஞ்சாப்பில் நடந்து வந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி…
அரசு, தனியார் துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்!
- குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
டெல்லியில் உள்ள ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் தொழில்துறை வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா…
ஹிஜாப் தடை செல்லும்!
- கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக…
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு!
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31-ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் துவங்கியது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் அமர்வு பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது.…
காங்கிரஸ் மீள்வதற்கு இரண்டு வழிகள்!
ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி காங்கிரஸ் தொண்டர்களை ரொம்பவே சோர்வடைய செய்துள்ளது.
இந்திரா காந்தி குடும்ப உறுப்பினர்கள் காலம் காலமாக போட்டியிட்டு ஜெயித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டு விட்டது…
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை?
இந்தியப் பாதுகாப்புத்துறை விளக்கம்!
ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில்…
4 ஆண்டுகளாக சி.பி.ஐ தூங்கிக் கொண்டிருந்தது!
- பங்குச் சந்தை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் தேசிய பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்ததாக 2018-ல் வழக்கு பதிவானது. அந்த வழக்கு தற்போது சூடுபிடிக்கத்…
மோடியின் தவறான கருத்துக்கு இரையாகாதீர்கள்!
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா என ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று (மார்ச் 10) வெளியானது. இதில், 4 மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றிப்பெற்று ஆட்சியைப்…
காங்கிரஸைக் காப்பாற்ற முடியுமா?
இன்னும் 2 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரப்போகிறது.
அதற்கான முன்னோட்டமாக அண்மையில் நடந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் பார்க்கப்பட்டது.
நேற்று முடிவு வெளியானது.
2024-ம் ஆண்டு நடக்கப்போகும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுமோ இல்லையோ, காங்கிரஸ்…