Browsing Category

இந்தியா

மக்களை அச்சுறுத்தும் எரிபொருள் விலையேற்றம்!

- டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை…

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தமிழகம்!

மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில்…

விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல்!

- ராகுல்காந்தி வலியுறுத்தல் தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல்கொள்முதல் செய்வது தொடர்பான பிரச்சினையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல்காந்தி குரல் கொடுத்துள்ளார். இது குறித்து தெலுங்கு மொழியில் அவர்…

எரிபொருள் விலை உயர்வால் இரு அவையிலும் அமளி!

நாடாளுமன்றம் கூடியதும், இரு அவைகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 'நோட்டீஸ்' அளித்திருந்தனர். இதுதவிர, நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால், அது குறித்தும் விவாதம் நடத்த…

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: மக்கள் பாதிப்பு!

தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக, நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (28.03.2022) காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்தப்…

எங்கே செல்கிறாய், என் தேசமே…?

என் தேசமே... என் தேசமே! எங்கே செல்கின்றாய்? எரியும் கொள்ளியால் ஏனோ உந்தன் தலையைச் சொரிகின்றாய்? யானை வழித்தடம் மறித்தவன் இங்கு ஞானி யாகிப் போகின்றான். காமக் கடலினில் நீந்திக்‌ களித்தவன் தீவின் அதிபதி ஆகின்றான். மேடையில் கோடிப் பொய்களை…

மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது!

- உச்சநீதிமன்றம் கண்டனம் கிறிஸ்தவ மதத்தின் சர்ச்சுகள், தங்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை தவறான வழியில் பயன்படுத்துவதாகவும், அவர்களின் செயல்பாடுகள் தவறான வழியில் இருப்பதாகவும், இஸ்லாமிய கோயில்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம்…

யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தப் போறீங்களா?

அப்ப இதையெல்லாம் கவனிங்க! நாம் அனைவரும் பொதுவாக, பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை, யுபிஐ (UPI) ஆப், நெட் பேங்கிங் (NET Banking) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் ஒரு வரப்பிரசாதமாக…

மத்திய பட்ஜெட் மானிய ஒதுக்கீடு; மக்களவை ஒப்புதல்!

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த மாதம் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 - 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்த…

அணைகள் விவகாரத்தில் ‘ஒரே நாடு’ கொள்கை?

- மணா * காவிரியின் குறுக்கே ஒரு ஆடு தாண்டுகிற அளவுக்குக் குறுகலாகும் இடத்தில் (மேகே தாட்டு) அணை கட்டுவது தொடர்பான சிக்கல் சில ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும், காவிரி நடுவர் மன்ற ஆணையப்…