Browsing Category
இந்தியா
நுபுர் சர்மா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!
யார் இந்த நுபுர் சர்மா?
சில நாட்களுக்கு முன்பு அரபு நாடுகளில் இந்தியாவின் பெயர் படாதபாடு பட்டுவிட்டது. ஒவ்வொரு நாடும் தம் கண்டனங்களை இந்திய தூதர்களிடம் தெரிவித்தன.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின்…
ஜூலை 18ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மழைக்கால கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல்…
மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!
- உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.
உத்தவ் தாக்கரே அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை…
71 மாநிலங்களவை எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள்!
தற்போது பதவி வகிக்கும் மாநிலங்களவை எம்.பி.க்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு விவரம் மற்றும் சொத்து விவரத்தை தாக்கல் செய்துள்ளனர்.
அவற்றை, ஜனநாயக சீர்திருத்த சங்கமும், தேசிய தேர்தல் கண்காணிப்பகமும் இணைந்து ஆராய்ந்து இது தொடர்பாக அறிக்கை…
சார்தாம் யாத்திரையில் 203 பக்தர்கள் உயிரிழப்பு!
இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு செல்வது சார்தாம் யாத்திரை எனப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. இதுவரை 2…
இது அவசரக் கால அழைப்பு!
சம்பவாமி யுகே.. யுகே...
அதர்மம் அழிக்க
தர்மம் செழிக்க
வருவேன் என்று
சொன்னாயே!
வருவாயா ?
இது.. அவசர அழைப்பு..
யுகங்கள் செழிக்க
உண்மை தழைக்க
வருவேன் என்று
சொன்னாயே..
வருவாயா?
இது அவசர அழைப்பு...
உந்தன் பெயரால்
தானேயின்று
ஊரில் கலவரம்…
ஆண்டுக்கு 50,000 கோடி அளவுக்கு உற்பத்தி நடைபெறும் திருப்பூர்!
இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பாராட்டு விழா மற்றும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடல் திருப்பூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்…
அஸ்ஸாம் கனமழை: நிலச்சரிவால் 121 பேர் உயிரிழப்பு!
அசாமில் தொடர்ச்சியாக பல நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர்…
கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்!
ப.சிதம்பரம் வலியுறுத்தல்
சென்னையில் இந்திய தொழில்முறை காங்கிரஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 31 ஆண்டுகளாக இந்தியா உலககளாவிய பொருளாதாரக்…
இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தது ஏன்?
ஜூன்-25.
இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்து, இன்றோடு 47 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் நெருக்கடி நிலை உருவானதன் பின்னணியைப் பற்றிய முக்கியமான காலப்பதிவு.
கடந்த 1975 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்தார்.…