Browsing Category

இந்தியா

உருவாக்குவதாகச் சொன்ன வேலை வாய்ப்புகள் எங்கே?

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி  கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் வேலை…

நீட் தேர்வு வழக்கு 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

- உச்சநீதிமன்றம் உத்தரவு நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அடங்கிய…

ஹிஜாப் வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு…

தொழில்நுட்பத் துறையில் சாதிக்கும் இந்தியர்கள்!

 - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு மாநில…

ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 1307 வழக்குகள் பதிவு!

அதிர்ச்சியில் உச்சநீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட இந்த…

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம்!

- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கடந்த 2020 ஜுன் மாதத்திலிருந்து, 2022 ஜூன் மாதம் வரையிலான கால கட்டத்தில் சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை சுமார் 300 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த அளவுக்கு விலை உயர்வு இந்திய…

சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்!

-டெல்லியில் பட்டாசுக்கு அனுமதி வழங்க டெல்லி முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் டெல்லியில் இந்த மாதம் தொடங்கி -  ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு…

ஆன்லைன் விளையாட்டுத் தடையும், தண்டனையும்!

-ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வரும் 17-ம் தேதி தொடங்க உள்ள…

விரைவில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்!

செய்தி : விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு கோவிந்து கேள்வி : ஏற்கனவே டெக்னாலஜியில் என்னன்னவோ மோசடி பண்ணி ஏமாத்துற கும்பல் அதிகமாகிட்டே இருக்கு.. நல்ல நோட்டுக்குப் பதிலா கள்ள நோட்டு அடிக்கிற…

காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை!

ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 2022…