Browsing Category

இந்தியா

ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் பாஜக!

ராகுல்காந்தி எம்.பி விமர்சனம் பிரிட்டனுக்கு ஒருவார கால பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ‘21-ஆம் நூற்றாண்டில் கவனிப்பதற்கு கற்றுக் கொள்வோம்’ என்ற…

பொதுத் தேர்வு எழுதும்போது மாணவிகள் ஹிஜாப் அணியலாமா?

வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் கா்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.…

தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்போம்!

தேசியப் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 4 ஆம் தேதி இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் கடைபிடிக்கப்படுகிறது. பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும்,…

நாகாலாந்தில் முதல்முறையாக 2 பெண் எம்.எல்.ஏ-க்கள் தேர்வு!

நாகாலாந்து சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில், திமாப்பூா்-3 மக்களவைத் தொகுதியில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் ஹெக்கானி ஜக்லாவ் களமிறக்கப்பட்டார். இவா், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி…

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி!

- மத்திய நிதி அமைச்சகம் தகவல் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023-ம் ஆண்டு பிப்ரவரி…

பதற்றத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளை கையிலெடுக்காதீர்!

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், ‘சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டிலுள்ள பல்வேறு பழைமை வாய்ந்த இடங்கள் மற்றும்…

ஒரே மாதத்தில் 30-வது இடத்திற்கு சரிந்த கவுதம் அதானி!

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ரிசா்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை…

ஊழல் தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனை!

உச்சநீதிமன்றம் அதிருப்தி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியாயா உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், "ஓர் அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் அல்லது பணியில்…

34 லட்சம் பேரைக் காப்பாற்றிய கொரோனா தடுப்பூசி!

ஆய்வு அடிப்படையில் ஒன்றிய அரசு தகவல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா காலத்தில் இந்திய அரசு செயல்படுத்திய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையானது பொருளாதாரத்தை சரிசெய்தல்;…

அதானியால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்!

அதானி குழுமப் பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் பின்னடைவை…