Browsing Category
இந்தியா
லஞ்ச வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. கைது!
லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கடந்த மார்ச் 7-ம் தேதி மடல் விருபக்ஷப்பாவுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது.
இந்த நிலையில், ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மடல் விருபக்ஷப்பா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஒப்பந்தம் வழங்க மடல்…
அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்!
- குடியரசுத் தலைவரிடம் மம்தா வேண்டுகோள்
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்ற அவரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மம்தா…
சர்வாதிகாரத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்!
- பிரியங்கா காந்தி சவால்
ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ”நரேந்திர மோடி, உங்கள் துதிபாடிகள், மறைந்த பிரதமரின் மகனை (ராகுல்காந்தி)…
17 கோடி பேரின் தகவல்கள் திருட்டு: 9 பேர் கைது!
நாட்டின் மிகப்பெரிய 6 வங்கிகள் உள்பட பல வங்கிகளின் இணைய தளங்களுக்குள் ஊடுருவிய 9 பேர் கொண்ட கும்பல் தகவல்களை திருடியுள்ளது.
இப்படிப் பல கோடி பேரின் தகவல்களைத் திருடிய 9 பேரை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது…
எம்.பி. பதவியிலிருந்து ராகுல் தகுதி நீக்கம்!
மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் நீதிமன்றம் விசாரணை நடத்தி நேற்று இந்த…
முழக்கத்தில் முடங்கிய நாடாளுமன்றம்!
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது.
நேற்று காலை மக்களவை கூடியதும் கூட்டுக்குழு விசாரணை கேட்டு…
சென்னையில் 25-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை!
இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி நாளையும் (24.03.2023), நாளை மறுநாளும்…
ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!
- சூரத் நீதிமன்றம் தீர்ப்பு
பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின்…
கருப்புத் துணியை அவிழ்த்து விடுங்கள்!
- மாவீரன் பகத்சிங் நினைவுநாள் பதிவு
*
1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி.
லாகூர் மத்திய சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஒரு…
3 ஆண்டுகளில் மனிதர்களால் கொல்லப்பட்ட யானைகள்?
மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில், ”2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளது.
வனவிலங்குகளைப் பாதுகாப்பதில்…