Browsing Category
இந்தியா
ரயில் பயணிகள் மீது தீ வைப்பு: என்ஐஏ விசாரணை!
திருவனந்தபுரம், கேரளா மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.…
சுங்கக் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு!
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்!
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது.
அதன்படி, நேற்று நள்ளிரவு…
மத்தியில் ஆட்சி மாறினால் ஊழல் முடிவுக்கு வரும்!
-டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
மத்தியில் உள்ள பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தால் தான் இந்தியாவில் ஊழல் மொத்தமாக முடிவுக்கு வரும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான…
ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்வு!
மருத்துவ துறையில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில், தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின் விலைகள் ஆண்டுதோறும் உயர்த்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும்…
ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க உத்தரவிட முடியாது!
- உச்சநீதிமன்றம் அதிரடி
பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே…
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஏப்ரல்-3 வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12-வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோன்று, மாநிலங்களவையும்…
இணைய சேவை முடக்கத்தில் இந்தியா முதலிடம்!
உலக அளவில் இணையதளம் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுதொடர்பாக இணையதள முடக்கம் பற்றி எஸ்எஃப்எல்சி ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டுள்ளன.
இதில், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஜம்மு காஷ்மீரில் 418 முறை இணைய…
பெண்களாக மாறி வழிபாடு செய்த ஆண்கள்!
ஊர் கோவிலில் திருவிழா என்றாலே அனைவருக்கும் உற்சாகம் பிறந்து விடும். அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.
ஒவ்வொரு நாளும் கோவிலுக்கு பெண்கள் விதவிதமான உடை அணிந்து செல்வது அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கும்.
திருவிழா வந்தால்…
பற்றாக்குறையால் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை நீடிப்பு!
- இந்திய உணவுக் கழகம்
கோதுமை ஏற்றுமதி குறித்து இந்திய உணவுக் கழகத் தலைவர் அசோக் கே.மீனா விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், “உள்நாட்டு கோதுமை புழக்கத்தில் இன்னும் திருப்தியான நிலைமை வரவில்லை. எனவே, திருப்தியான நிலைமை வரும்வரை கோதுமை…
எடியூரப்பாவை எதிர்க்கும் பழங்குடியின மக்கள்!
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகா சட்டமன்றத்துக்கு மே மாதத்தில் தேர்தல் வரவுள்ளதால் அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பசவராஜ் பொம்மை…