Browsing Category
இந்தியா
மகளிருக்கு 33 % இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா…
நடப்பாண்டில் நிகர நேரடி வரி வருவாய் 7 லட்சம் கோடி!
- ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல்
நடப்பு நிதியாண்டின் செப்டம்பா் பாதி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிகர நேரடி வரி வருவாய் 23.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்றியஅரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2…
மணிப்பூரில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 175!
மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும்…
சனாதனம்: வன்முறைப் பேச்சும் சாபமும்!
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியபோது, “சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்” என்று…
உலகத் தலைவர்கள் விரும்பி சாப்பிட்ட இட்லி, சாம்பார்!
டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ள ‘ஜி-20’ உச்சி மாநாட்டு முடிவுகளை ஊடகங்கள், திகட்ட திகட்ட ஒளிபரப்பி ஓய்ந்து விட்டன.
மாநாட்டுக்கு வந்த அமெரிக்க அதிபர் ஊர்தியும், உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தும் அதிகமாக…
மோடிக்கு அதிர்ச்சி அளித்த இடைத்தேர்தல் முடிவுகள்!
6 மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்பட்ட இந்த தேர்தலில்…
இந்தியாவா? பாரத்தா? ஏன் இந்தச் சர்ச்சை?
தாய் - தலையங்கம்
நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்காமல், அவருடைய பெயரை மாற்றினால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
அதைப் போலத்தான் இருக்கிறது…
சட்ட விதிகளின்படி தேர்தலை நடத்தத் தயார்!
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல்…
பெயரை மாற்றிய நாடுகளின் கதை!
இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுவரை உலகில் பெயரை மாற்றிக் கொண்ட நாடுகளின் கதைகளை இப்போது பார்க்கலாம்.
சிந்து சமவெளி நாகரிகத்தில் இருந்து உருவாகியதே இந்தியா என்பது வரலாறு.…
சனாதனம்: நம் தமிழ் மரபின் முகத்தையும் சற்றே பார்க்கலாமா?
- மணா
*
தற்காலத் தேவைக்கேற்ற மீள்பதிவு.
*
“தமிழகத்தில் வைதீக சமயம்; வரலாறும் வக்கணைகளும்” - ஆய்வாளர் தி.சு.நடராசனின் நூலை முன்வைத்து சில ஒளிக்கீற்றுகள்
“தமிழகத்தில் வைதீக சமயம்’ – வரலாறும், வக்கணைகளும்” ஆய்வாளரான திரு.தி.சு. நடராசன்…