Browsing Category

இந்தியா

ஆந்திர ரயில் விபத்திற்கு மனிதத் தவறே காரணம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில்…

1947-ன் வடுக்கள்: பாடங்களாக மாறும் கதைகள்!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எத்தனையோ வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ராஜிவ் சுக்லா எழுதியிருக்கும் இந்த நூல் அவற்றுள் ஒன்று அல்ல. ஆனால், அந்த நூல்களைவிடவும் இது தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. சில நபர்களின் தனிப்பட்ட…

உறவுகளுக்கு பாலமாக இருந்ததை நினைவுகூறும் தினம்!

உலகில் மனிதன் தன்னுடைய தகவல்களை தூரத்தில் இருக்கும் நபர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் தகவல்களை நாம் அறிய பயன்பட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சியில் ஒன்று, தபால் போடுவது, கடிதப் போக்குவரத்தினை மேற்கொள்வது. நலம்.. நலமறிய ஆவல் என தனது…

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை!

நீட் உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களிலும், மேலும் பல்வேறு காரணங்களாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பரவலாக நடக்கின்றன. இதுபோன்ற மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே போட்டித் தேர்வு…

நாடு முழுவதும் வலுக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் நிதிஷ்குமார்…

உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக சைகை மொழி!

காதுகேளாத வழக்கறிஞர் ஒருவர் சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்சநீதிமன்றம் முதன்முறையாக விசாரித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் காணொளி காட்சி மூலம் நடைபெறும் மெய்நிகர் நடவடிக்கைகளை நிர்வகிக்கும்…

சாமானியர்களின் குரலையும் காது கொடுத்துக் கேட்கிறோம்!

உச்சநீதிமன்றம் உருக்கம்: உச்சநீதிமன்ற நீதிபதி மேத்யூஸ் நெடும்பாரா அண்மையில் உச்சநீதிமன்ற தலைமைச் செயலருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வு விசாரணைகளுக்காக நேரத்தை விரயம் செய்கிறது. அதற்கு பதிலாக…

உறக்க நிலையிலிருந்து எழாத விக்ரம் லேண்டர், பிரக்யா ரோவர்!

-இஸ்ரோ தகவல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு…

மகளிர் மசோதா நிறைவேற 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!

மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. இந்த மசோதா நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்டது.…

சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1

- இஸ்ரோ தகவல் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் எல்-1 புள்ளிக்கு வெற்றிகரமாக நகர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1…