Browsing Category

இந்தியா

காந்தியின் வரலாற்று நடை பயணம்!

நடை பயணங்களுக்கு முன்னோடிகள் • சர்வதேச அளவில் குறிப்பிட்ட சில தலைவர்களது நடை பயணங்கள் பெரும் கவனம் பெற்று வரலாற்றிலும் இடம் பிடித்திருக்கின்றன. • குறிப்பாக சீனாவில் மாவோவின் நடை பயணம் பெரும் புகழ்பெற்ற ஒன்று. இந்திய அளவில் காந்தி…

மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசாணையைக் காட்டுங்கள்!

காவிரி மேலாண்மை ஆணையம் கேள்வி மேகதாது விவகாரத்தில் கர்நாடகா அரசின் அறிவிப்பு குறித்த அரசாணை ஆதாரம் இருக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் ரூ.1000 கோடி…

தேசத் துரோகச் சட்டம் தொடர வேண்டும்!

சட்ட ஆணையம் பரிந்துரை இந்திய தண்டனைச் சட்டத்தில், தேசத் துரோக சட்டம் தொடர வேண்டும் என ஒன்றிய சட்டத் துறை அமைச்சக்கத்திற்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…

ஒடிசா ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை!

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. முதலில் ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின்…

நோட்டுக்கள் செல்லாமல் போன அன்று!

பொருளாதாரத் துறையில் ஜனதா கட்சி சர்க்கார் இன்று மிகவும் துணிச்சலான நடவடிக்கையொன்றை எடுத்தது. ஆயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் கரன்ஸி நோட்டுகள் செல்லாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சர்க்கார் அறிவித்தது.…

உலகளவில் இந்தியாவின் நற்பெயர் கெட்டுவிட்டது!

- மல்யுத்த வீரர்கள் விவகாரத்தில் மம்தா பானர்ஜி காட்டம் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.…

வீராங்கனைகள் விவகாரத்தில் யாருக்கு அவமானம்?

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் போராடி வருகின்றனர். புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது நாடாளுமன்றம் நோக்கி…

பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும்!

மகளிர் ஆணையத் தலைவி டெல்லி காவல்துறையினருக்கு கடிதம் பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மகளிர் ஆணையத் தலைவி டெல்லி காவல்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக…

நரிக்குறவர் சமூகத்தினருக்கு எஸ்.டி. சான்றிதழ்!

- நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “அட்டை வடிவிலான எம்.பி.சி. சான்றிதழை ரத்து…

ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டும், நிர்மலா சீதாராமனின் பதிலும்!

“2000 நோட்டை ஏன் அறிமுகப்படுத்தினார்கள்? இப்போது ஏன் அதை மதிப்பிழக்கச் செய்தார்கள்?’’ இந்தக் கேள்விகளை ஒவ்வொரு வங்கியிலும் காத்திருக்கும் சாமானிய மக்களிடமும் கேட்க முடிகிறது. மொத்தமாக‍க் கட்டுக்கட்டாக 2000 நோட்டுகளை வைத்துக் கொண்டு…