Browsing Category

சினி நியூஸ்

அந்த காலத்திலேயே ‘காப்பி’ பஞ்சாயத்தில் சிக்கிய படம்!

சினிமாவில் இப்போது அடிக்கடி நடக்கிறது கதை பஞ்சாயத்து. தனது கதையை அப்படியே சுட்டு படமாக்கி விட்டார்கள் என்று சில உதவி இயக்குநர்கள், பரபரப்பாக வழக்குத் தொடங்குவதும் இல்லவே இல்லை என்று இவர்கள் அடித்துச் சொல்வதும் பிறகு காம்ப்ரமைஸ் ஆவதும்…

பன்முகம் கொண்ட லெட்சுமி!

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் லெட்சுமி. ஆச்சர்யமான விஷயம் - இவரது குடும்பமே திரைத்துறை சம்பந்தப்பட்டது தான். இவருடைய பாட்டி நுங்கம்பாக்கம் ஜானகி, அம்மா ருக்மணி, கணவர் சிவசந்திரன்,…

எம்.ஜி.ஆருடன் வைஜெயந்திமாலா நடித்த ஒரே படம்!

தமிழில் ஏவி.எம் நிறுவனம் 1949 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட ’வாழ்க்கை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் வைஜெயந்திமாலா. ஜெமினிகணேசனின் ’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் அவரும் பத்மினியும் ஆடும் அந்த…

இளையராஜாவின் இசை ஆர்வத்திற்கு ஈடு இணை இல்லை!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கும் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். அதிலிருந்து ஒரு பகுதி. “முதல்ல…

இன்றைய அரசியலை அன்றே நினைவுபடுத்திய ‘அமைதிப்படை’!

இன்றைக்குள்ள களேபரமான அரசியல் சூழலில் நேற்று நடந்ததை இன்று மறந்துவிடுகிறார்கள். அதோடு நினைவுள்ள மற்றவர்களையும் மறந்துவிடச் சொல்கிறார்கள். யார் மீதும் தயங்காமல் கல் எறிகிறார்கள். கல் எறிந்தவர்கள் காலிலேயே கண்ணீருடன் காலில் விழுகிறார்கள்.…

மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்ட கமல்!

சிவாஜி ராவ் கெய்க்வாட், ரஜினிகாந்த் என பெயர் மாறி தமிழ் சினிமாவில் அறிமுகமான படம், ’அபூர்வ ராகங்கள்’. இது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். இன்று உச்ச நட்சத்திரம் என போற்றப்படும் அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்…

படையப்பா ஓப்பனிங் சாங் போல அண்ணாத்த…!

வழக்கமான அமர்க்களத்துடன் வெளிவந்திருக்கிறது தினகரனின் தீபாவளி மலர். கூடவே சிக்கென்று இரண்டு இலவச இணைப்புகள். 320 பக்கங்களைக் கொண்ட மலரில் ஆன்மிகம், இலக்கியம், ஊர்மணமான கட்டுரைகள், திரைப்படம் என்று பல கலக்கல் அம்சங்கள். அதிலிருந்து ஒரே ஒரு…

‘தாதா சாகேப் பால்கே’ விருதை குருவுக்கு சமர்ப்பித்த ரஜினி!

ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 2019-ம்…

பிழைத்துக் கொண்ட திரையரங்குகள்!

கொரோனா பரவல், தமிழக சினிமா தியேட்டர்களை விழுங்கி விடும் என்று திரை உலகத்தினர் கன்னத்தில் கை வைத்துக் கவலையில் ஆழ்ந்திருந்தனர். ஆனால், யாரும் எதிர் பாராத வகையில் பிழைத்துக்கொண்டது. இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி? அலசலாம். கொரோனா முதல்…

தார் பாலைவனத்தில் ஹாயாக அஜித்!

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.…