Browsing Category
சினி நியூஸ்
நல்ல படத்திற்கு ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள்!
ராங்கி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரிஷா
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ராங்கி'.
இந்தத் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்…
13 வேடங்களில் நடிக்கும் சூர்யா!
’கோப்ரா’ படத்தில் விக்ரம் 8 கெட்டப்புகளிலும், ’தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் 10 கெட்டப்புகளிலும் நடித்திருந்த நிலையில் இருவரையும் மிஞ்சும் வகையில் சூர்யா தனது 42 -வது படத்தில் 13 கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பொண்ணு கருப்புத் தோலா? சிகப்புத் தோலா?
பரண் :
பாண்டியராஜன் இயக்கிய ‘ஆண்பாவம்’ படத்தில் கொல்லங்குடி கருப்பாயின் மகனாக நடித்திருப்பார் வி.கே.ராமசாமி.
மகனுக்குப் பெண் பார்த்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் கொல்லங்குடி மகனிடம் கேட்பார்.
“ஏண்டா.. ராமசாமி.. பொண்ணு பார்த்துட்டு…
தனி சகாப்தத்தை உருவாக்கியவர் பாலசந்தர்!
- சோ
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிற டைரக்டரான கே.பாலசந்தர் அப்போது சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது “டாக்டர் வேஷதாரி” என்று நான் முதலில் ஒரு நாடகத்தை எழுதி இருந்தேன். அந்த நாடகத்தை…
விரைவில் திரைக்கு வருகிறது டிமாண்டி காலனி-2!
இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் மூலமாக தமிழ்த்திரைக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது.
ஹாரர் ஜானரில் இந்தத் திரைப்படம் புதிய பென்ச் மார்க்கை உருவாக்கி…
நல்ல விமர்சனம் செய்யும் யூடியூபர்கள் குறைவு!
- இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ்
மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ், தமிழில் ஜோதிகா ரீ என்ட்ரியான ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர்.
சமீபத்தில் அவர் இயக்கிய ‘சாட்டர்டே நைட்’ திரைப்படம் வெளியானது. அப்போது சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கிப்…
தலைக்கனத்தால் வீழ்ந்த வடிவேலுவும் பாலாவும்!
“பதவி வரும்போது பணிவு வரவேண்டும்” என்று பாடலால் போதித்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
உயரங்கள் தொடும்போது பணிவு மறந்ததால், பாதாளத்தில் வீழ்ந்தவர்கள் அரசியலிலும், சினிமாவிலும் நிறைய பேர் உண்டு.
சமீபத்திய உதாரணம் இயக்குநர் பாலாவும்,…
இந்தியா முழுவதும் பைக்கில் பயணித்த அஜீத்!
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர்.
ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,…
சீட்டாட்டத்தினால் தெருவுக்கு வந்த குடும்பங்கள் ஏராளம்!
-நடிகர் ராஜ்கிரண்
சீட்டாட்டத்தினால் ஏற்படும் வெறியும், போதை போன்ற மயக்கமும் அந்தப் பழக்கத்தை தொட்டவரை விடவே விடாது. சீட்டாட தேவைப்படும் பணத்துக்காக எவ்வித கீழ்நிலைக்கும் போவதற்கு தயங்கமாட்டார்கள், அதற்கு அடிமையானவர்கள்.
இதில்…
மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதைக்களம்!
கலியுகம் படத்தின் இயக்குநர் பேட்டி
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின்…