Browsing Category

சினி நியூஸ்

உலக சாதனை படைத்த மாமன்னன்: 1.2 மில்லியன் பார்வைகள்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில்…

மாமன்னன் பேசும் அரசியலும் குறியீடுகளும்!

- முனைவர் க.செந்தில்ராஜா தமிழ்த் திரைப்படம் என்றாலே காதல், கல்யாணம், காமடி, பிரம்மாண்ட சண்டை காட்சிகள் என்னும் வழக்கமான தன்மைகள் சற்றே மாறி வந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களும் எளிய மனிதர்களின் வாழ்வியலும்…

புகழ் வெளிச்சம் விழாத இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா!

திரையிசையில் இவர்தான் பிடிக்கும், அவர்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாதபடி பல்வேறு படைப்புகளைக் காலம் கடந்து ரசிக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதையும் தாண்டி, இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களில் யாரைப் பிடிக்கிறது என்றால் நிவாஸ்…

பாசில்: தனித்து அடையாளப்படுத்தப்படும் இயக்குநர்!

பாசில் - கேரள மண் தந்த இயக்குனர். அந்த மண்ணுக்கே உரிய கதையம்சங்களை சுவை பட தொகுத்து, படங்களை தந்தவர். கேரளாவில் இன்றும் அதிகம் காணப்படும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, மரத்தால் கட்டப்பட்ட அரண்மனை போன்ற வீடுகள், அங்கு நிலவும் சகோதர சகோதரி…

மம்முட்டியுடன் நடிப்பது மாபெரும் பாக்கியம்!

நடிகை ஐஸ்வர்யா மேனன் ”மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்ற வாழ்நாள் கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று உற்சாகத்தில் துள்ளுகிறார் ஐஸ்வர்யா மேனன்.…

தனுஷின் திரைப் பயணத்தை செதுக்கிய 10 கதாபாத்திரங்கள்!

2002ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ், இன்று சர்வதேச எல்லைகளைக் கடந்து உலகளாவிய கலைஞனாக உயர்ந்து நிற்கிறார். இன்று (ஜூலை 28) தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் தனுஷ், தனக்கான…

மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு!

பிரம்மாண்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ கே.டி.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை…

தந்தையாகவும் ஜெயித்துக் காட்டிய சின்னி ஜெயந்த்!

சின்னி ஜெயந்த் சென்னை ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் இல்லத்தின் முன்னாள் மாணவர். ராயப்பேட்டை புதிக் கல்லூரியில் படிப்பை தொடர்ந்தவர், தரமணியில் உள்ள தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில்  படிப்பை முடித்தார். 1984 ல் இயக்குநர்…

எஸ்.ஜே.சூர்யா: திரையைத் தெறிக்கவிடும் பன்முகக் கலைஞன்!

90-களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. 1999-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படமான ‘வாலி’ மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஒரே…

ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்!

 - விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் நடிகர் விஜய் ஆண்டனி, ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப்…