Browsing Category

சினிமா

எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

- ஏ.ஆர்.ரஹ்மான் “உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்குத் தரப் போவதில்லை” என்று குர்ஆனில் ஒரு வரி வரும். அது தான் உண்மை. “எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும்.…

‘ஸ்வீட் காரம் காபி’ இணையத் தொடரின் இசை ஆல்பம்!

ப்ரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காபி' எனும் இணைய தொடரின் இசையை வெளியிடுகிறது. இந்த இணைய தொடரின் இசை ஆல்பத்தில் 11 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். இயக்குநர்கள் பிஜாய் நம்பியார்,…

‘பாட்னர்’ – லாஜிக் இல்லாத காமெடி படம்!

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தினை…

‘முத்தழகு’ பிரியாமணி எடுத்த நல்ல முடிவு!

பருத்திவீரன் முத்தழகு பாத்திரத்திற்கு தேசிய விருது பெற்று, தென்னிந்திய மொழிகளில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த பிரியாமணி, 2017ல் திருமண பந்தத்தில் இணைந்தார். சில ஆண்டுகள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள், வெப் தொடர்களில் நடித்து வந்தவர்,…

அரிமா நம்பி-10: எங்கே அந்த விக்ரம் பிரபு?

‘பரபரன்னு தீப்பிடிக்கிற மாதிரியான திரைக்கதையோட ஒரு படம் பார்க்கணும்’ என்று விரும்புபவர்களிடம் எப்போதும் ஒரு பட்டியல் இருக்கும். அதில், தமிழின் மிக முக்கியமான கமர்ஷியல் திரைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவையனைத்தும் தியேட்டர்களில் வெளியான…

கோடிகளைக் கொட்டி அதிமுகவுக்கு விளம்பரம் செய்த திமுக!

அ.தி.மு.க. தலைவரை கதாநாயகனாக சித்தரித்து, தமிழக மக்கள் மனதில் அவரை அரியணை ஏற்றி வைக்க, கோடிகளைக் கொட்டி தி.மு.க. சினிமாப்படம் எடுக்கும் என்பதை கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியுமா? ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தேறியுள்ளது. தி.மு.க. தலைவர்…

கனவுப் படத்தின் துவக்கக் காட்சியில் கமல் பேசிய வசனம்!

மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கனவுப் படம் ‘மருத நாயகம்.’ அந்தப் படத்தின் துவக்க விழா நடந்தது 1997 ல். சிறப்பு விருந்தினர்களாகச் சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். படப்பிடிப்புக்கு மருதநாயகம் கதாபாத்திரத்திற்கான ஒப்பனையுடன்…

சத்யபிரேம் கி கதா – புரிதல்மிக்க காதல்!

ஒரு பெண்ணால் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களை வெளிப்படையாகப் பேச முடியுமா? அதுவும் திருமணமாகிப் புகுந்த வீட்டில் பேச முடியுமா? அதனை இந்தச் சமூகம் ஏற்குமா? இப்படிப்பட்ட கேள்விகளே பாலியல் ரீதியிலான புகார்கள்…

ஸ்பை – அரைகுறையான உளவாளி!

அடுத்தடுத்த வெற்றிகளே ஒரு நட்சத்திர நடிகருக்கான எல்லைகளைத் தொடர்ந்து விரிவடையச் செய்யும். அந்த வகையில், எவ்விதப் பின்னணியும் இல்லாமல் தெலுங்குத் திரையுலகில் சீராக வளர்ந்துவரும் நிகில் சித்தார்த்தாவின் ‘பான் இந்தியா’ வெளியீடாக அமைந்துள்ளது…

விளம்பரம் செய்யாமல் விமர்சனத்தால் ஓடிய படம்!

போர் தொழில் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் ‘போர் தொழில்’. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற…