Browsing Category

சினிமா

பிரேமலு – மமிதா பைஜு ரசிகர்கள் வரிசையில் நிற்கவும்..!

மலையாளத் திரைப்படங்களைப் போல நாமும் குடும்பச் சித்திரங்களை எடுக்கலாமே என்ற குரல்கள் அவ்வப்போது நம்மவர்களிடம் இருந்து கேட்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப் படங்களைப் போல…

லால் சலாம் – ‘ஓவர் கண்டெண்ட்’ திரைக்கதையைப் பாதிக்கும்!

‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சீனுக்கு வந்தாலே போதும்’ என்று பேட்டி தரும் ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவைத்து, அவரை ஒரேயொரு காட்சியில் மட்டும் காட்டினால் என்ன நிகழும்? அதை மனதில் கொண்டே, ரஜினியை கௌரவ வேடங்களில் நடிக்க வைக்கத் தயக்கம்…

லவ்வர் – உங்கள் காதலுக்கான கண்ணாடி!

காதல் ஜோடிகள் காதல் திரைப்படங்களைப் பார்ப்பது காலம்காலமாகத் தொடர்கிற ஒரு வழக்கம்தான். ஆனால், படத்தின் இடையிலேயே அந்த காதல் ஜோடிகள் ஒருவரையொருவர் திரும்பி முகம் பார்த்துக்கொள்வது அரிதானது. காதலின் வலிமையும் கொண்டாட்டமும், எதிர்காலம்…

பிரியா பவானி சங்கர்: செய்தி தொகுப்பாளர் டூ சினிமா நடிகை!

தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த, சத்யப்ரியா பவானி சங்கர் மாபெரும் வெற்றி திரைப்படமான மேயாத மான் (2017) மூலம் நடிகையாக அறிமுகமானவர். பவானி சங்கர் மற்றும் தங்கம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த சத்யப்ரியா…

சினிமாவிலும் அரசியலிலும் லட்சியத்தோடு இருந்த எஸ்.எஸ்.ஆர்!

1937-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'சிந்தாமணி' படம், சக்கைப் போடு போட்டது. எஸ்.எஸ்.ஆர். மனதில் அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சிந்தாமணி கதையை பள்ளியில் நாடகமாக போட்டபோது, எஸ்.எஸ்.ஆர். கதாநாயகனாக நடித்தார். அவர் நன்றாக…

எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது; அதைப் பேசாமல் இருக்க முடியாது!

லால் சலாம் திரைப்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் திரு.சுபாஸ்கரன் மற்றும் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகியோரின் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு…

‘உன்னைத் தேடி’ அஜித்துக்கு தந்த நட்சத்திர அந்தஸ்து!

இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித்குமார். சில நூறு கோடிகள் வசூல் என்ற சாதனையைத் தொடுகிறது அவர் படங்களுக்கான வியாபாரம். இந்த உயரத்தை எட்டுவதற்கு ஆரம்பகாலத்தில் அவருக்கு உதவிகரமாக இருந்த படங்களில் ஒன்று, லட்சுமி மூவி…

டெவில் – உள்ளுக்குள் இருப்பது கடவுளா, சாத்தானா?

டி.ஆர்.ராஜேந்தர் ஒரு வெற்றிகரமான நடிகராக, கதை வசனகர்த்தாவாக, இயக்குனராகத் திகழ்ந்தாலும், இசையமைப்பாளர் என்பதே அவருக்கான முதல் அடையாளம். பாடலாசிரியராகப் புகழ்பெற விரும்பிய கங்கை அமரன் கூட, புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் இயக்குனராகவும் பல…

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலுக்கு வந்த நட்சத்திரங்களின் நிலை!

'இளையத் தளபதி’ விஜயின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் இன்று பேசுபொருளாகிவிட்டது. அவரின் இந்த புதிய பயணத்துக்கு பாதை போட்டுக் கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்பதை உலகம் அறியும். அரை நூற்றாண்டுகால தமிழ்நாட்டு நட்சத்திரங்களின்…

மறக்குமா நெஞ்சம் – பால்ய காலத்திற்கான ‘ரீவைண்ட்’!

தொலைக்காட்சிகளில் வெற்றிகளைச் சுவைப்பவர்கள் திரைப்படங்களில் தோன்றும்போது, அந்த புகழ் பன்மடங்காகப் பெருகக்கூடும். சிவகார்த்திகேயன், கவின் போன்றவர்களின் வெற்றிகள் அதனை மெய்ப்பித்திருக்கின்றன. அந்த வரிசையில், சமீபத்தில் ‘ஜோ’ படத்தில்…