Browsing Category

சினிமா

கோடி – இலக்கை நோக்கிய வெகுநிதானமான பயணம்!

ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு, பாத்திரங்களையும் காட்சிகளையும் வலுவாக அமைப்பதன் மூலமாகத் திரைக்கதையில் ‘ப்ரெஷ்னெஸ்’ கூட்டிவிடலாம் என்று நிரூபித்திருக்கிறது ‘கோடி’. தனக்கான இலக்கை எட்டியிருக்கிறது.

சந்து சாம்பியன் – மறந்துபோன ஒரு சாதனையாளரின் வாழ்க்கை!

நாட்டு மக்கள் பலருக்கு அறிமுகமில்லாத, அதேநேரத்தில் காலத்தின் ஓட்டத்தில் மக்களால் மறக்கப்பட்ட ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளைத் திரைப்படம் ஆக்குவதென்பது மிகப்பெரிய சவால்.

மகாராஜா – பாராட்டுகளுக்குத் தக்க வெற்றியைப் பெறுமா?

சாதாரண மனிதர்களின் மனநிலையில் இந்தக் கதை அணுகப்பட்டிருக்கும் விதமே ‘மகாராஜா’ திரைப்படத்தை நிச்சயம் வெற்றி பெற வைக்கும்.

முஞ்யா – காமெடி பேயா? டெரர் பேயா?

‘முஞ்யா’வின் அடிப்படைக் கதையானது ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது அர்த்தமற்றது என்றுணர்த்துகிறது. இந்த பேய் படத்தில் இருந்து ரசிகர்கள் கற்றுக்கொள்ளும் விஷயமும் அதுவே. இந்தப் படத்தினை வழக்கமான பேய் பட…

இந்தப் படத்தையா கவனிக்காம விட்டோம்!?

எல்லா மாணவர்களுக்கும் ஒரே கல்விமுறையை வழங்காமல், ஒரேமாதிரியான தரத்தைக் கொண்ட ஆசிரியர்களை நியமிக்காமல், திடீரென்று ஒரு தகுதித்தேர்வைக் கொண்டுவந்து மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை நசுக்குவது எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியை எழுப்புகிறது…

பன்முகக் கலைஞன் ஜி.வி.பிரகாஷ்!

தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொள்ளும் சோகங்கள், சுகங்களைத் தாண்டி நின்று ஒரு கலைஞன் தனித்துவமான இடத்தை அடைவதென்பது சவாலான ஒன்று. அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் ஜி.வி.பிரகாஷுக்குத் தொடர்ந்து வெற்றிகள் வசப்படட்டும்.

கூத்துப்பட்டறையில் கூர் தீட்டப்பட்ட வைரங்கள்!

விதார்த், விமல் ஆகிய நடிகர்களின் நிஜப் பெயர் இதுவல்ல. கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த காலத்தில் இருவரின் பெயரும் ரமேஷ் தான்.

உதாரணமான தமிழ் சினிமா: வைரலாகும் எலான் மஸ்க் பதிவு!

விஞ்ஞானத்தின் முன்னேற்றமான ஏ.ஐ மொபைல் போன்களிலிருந்து எப்பாடியெல்லாம் தகவல்களைத் திருட முடியும் என்பதை இந்தப் படம் விளக்குவதாக இருக்கிறது.

பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை – தேய்ந்துபோன ரிக்கார்டு!

‘பேட் பாய்ஸ்’ஸின் அடுத்தடுத்த பாகங்களை தொலைக்காட்சி தொடராகவோ, வெப் சீரிஸ் ஆகவோ காணும் நிலை வரலாம். அதற்கு நம்மைத் தயார்படுத்துவதற்கான முயற்சி இது என்று கருதினால், ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ திரைப்படத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்லலாம்!