Browsing Category
சினிமா
எம்.ஜி.ஆர் எந்த மதம்?
என் சாதி தமிழ் சாதி! என் மதம் என்ன? இந்து மதமா? இல்லை, தமிழ் மதம். மறைமலை அடிகள் சொன்னாரே அந்தத் தமிழர் மதம் (இயற்கை வழிபாடு). அந்தத் தமிழர் மதத்தைச் சார்ந்தவன் இந்த எம்.ஜி.இராமச்சந்திரன்.
மல்லிகா பிரபாகரன் தொகுத்த ’டாக்டர் எம்.ஜி.ஆரின்…
தமிழ் சினிமாவில் தலைதூக்கும் பவுன்சர் கலாச்சாரம்!
பாலிவுட் நட்சத்திரங்களான ஜோடியான ஆலியா பட் – ரன்பீர் கபூரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
திருமண நிகழ்வில் மொத்தமே 24 பேர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.
இது முக்கியத்தும் பெறும் செய்திகள் அல்ல... அடுத்த…
உலகத் தரத்திலான படைப்பு உருவாக…!
திரை மொழிகள்!
உங்கள் படைப்பு
உலகத் தரத்தில்
இருக்க வேண்டுமெனில்,
உங்கள் சொந்தப் பண்பாட்டில்
நீங்கள் வேரூன்றி இருக்க வேண்டும்.
- இயக்குநர் அப்பாஸ் கியோராஸ்டாமி
கேஜிஎஃப் 2 – ‘அதீதம்’ தொட்ட ஹீரோ பில்டப்!
தமிழ் திரைப்படங்களில் நாயகர்களில் ஆக்ஷனில் இறங்குவதற்கு முன்பிருக்கும் ’பில்டப்’ காட்சிகள் மிக முக்கியம்.
உதாரணமாக, ‘பாட்ஷா’வில் ரஜினிகாந்த் ஆனந்தராஜ் கும்பலை அடிப்பதற்காக அடிபம்பை பிடுங்கி கையிலெடுப்பதும், ‘ரன்’னில் விரட்டும்…
இணைப்பது கலாச்சாரம்!
அருமை நிழல்:
தேசிய விருது பெற்ற சகோதர நடிகர்கள்.
மொழியால் பிரிந்தாலும் கலாச்சாரமும், நட்புணர்வும் இணைத்திருக்கின்றன ஒன்றாக, குறிப்பாக வேட்டி!
கொதித்து மேலெழும் குற்றவுணர்ச்சி!
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற நக்கீரர் சொன்ன ஒற்றை வரியில் அறத்தின் சீற்றம் அடங்கியிருக்கும். அதனைப் புறந்தள்ளும்போது பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் பற்றும் நெருப்பு பெருந்தீயாகிப் பாதிப்பைத் தந்தவரையே பொசுக்கவல்லது என்று…
பீஸ்ட் – கொஞ்சம் ‘பயங்கரம்’ தான்!
கொடூரமான வில்லன் குணம். அதற்கு மாறான நாயகன் மனம். இதுதான் இப்போதைய ‘மாஸ் ஹீரோ’க்களுக்கான இலக்கணம். இந்த வகைப்பாட்டை அப்படியே தாங்கி நிற்கிறது ‘பீஸ்ட்’.
’பேர் சொல்லுமே அனைத்தையும்’ என்பதைப் போல டைட்டிலுக்கு ஏற்றவாறு முழுப்படமும்…
தமிழுக்காக மாறிய பஹத்தின் ‘நிலை மறந்தவன்’!
விரைவில் தமிழில் வெளியாகவுள்ள படம் ‘நிலை மறந்தவன்’. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ராஜா ராணி, நையாண்டி படங்களில்…
டாணாக்காரன் – மக்களுக்கான போலீஸை அடையாளம் காட்டுபவன்!
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ அரசுப் பதவிகள், அரசியல் பீடங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் காவல் துறையின் அடித்தளம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் வெகு சொற்பம்.
வழக்கு எண் 18/9, விசாரணை, ஜெய்பீம், ரைட்டர், கொஞ்சமாக…
நிறத்தில் என்ன இருக்கிறது?
நேற்று, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகப் பொழுதுபோக்கு கருத்தரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசும்போது, “என்னிடம் ஒரு சீனர், நீங்கள் இந்தியரா..? வட இந்திய படங்கள் எனக்கு…