Browsing Category

சினிமா

தமிழிலும் வெளியான ‘ஆகாச வீதிலு’!

அறிமுக நடிகர் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆகாச வீதிலு' இன்று தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம்…

சென்னையும் பிடிக்கும், சென்னைத் தமிழும் பிடிக்கும்!

- நாசரின் சென்னை அனுபவங்கள்: சென்னையைப் பற்றிய என் நினைவுகள் 12 வயதிலிருந்தே தொடங்குகின்றன. 70-களில் முதன்முதலாக நான் சென்னைக்கு வந்தேன். எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும். ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று சுபா(ங்) மேரே ஸாத் மதராஸ்கு…

இந்தியத் திரைத்துறையில் தடம் பதித்த முதல் தமிழர்!

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அவர்கள் தயாரித்த சந்திரலேகா திரைப்படம் 9 ஏப்ரல், 1948 அன்று வெளிவந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். தென்னிந்திய படங்களுக்கு வட இந்திய வாசலை திறந்துவிட்டவர் எஸ்.எஸ்.வாசன்! தென்னிந்திய மொழிப்படத் தயாரிப்புகள் பரவலான ஒரு…

கோப்ரா – அயர்ச்சி தரும் ஆக்‌ஷன் விருந்து!

சில படங்களில் சில காட்சிகள் மிக அற்புதமாகப் படமாக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியை யோசித்து உருக்கொடுத்தது எப்படி என்ற கேள்வியை உருவாக்கும். ஆனால், அந்த திரைப்படங்களை முழுதாகப் பார்க்கும்போது திருப்தி கிடைக்காது. அந்த வரிசையில்…

உலகம் சுற்றும் லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையில்லை. மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்ததே அதற்கான சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு…

நித்யாவை அலங்கரிக்கும் ‘நடிப்பு ராட்சசி’ கிரீடம்!

மிகவும் உயர்ந்த சாதனைகளைப் படைத்த ஒருவர் இன்னொருவரை பாராட்டுவதென்பது அரிது; அதுவும் தம்மை விட இளையவர் ஒருவரை ஆராதிப்பது அதனினும் அரிது. சமீபத்தில் தமிழ் திரையுலகில் அப்படியொரு பாராட்டைப் பெற்றவர் நித்யா மேனன். பாராட்டியவர், ‘இயக்குனர்…

ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது!

 - சீயான் விக்ரம் உருக்கம் இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 31-ம்…

புதுமையான படைப்பாக உருவாகியுள்ள ‘தசரா’!

வெற்றிப் படங்களைக் கொடுத்துவரும் நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார். நானி, தனது வழக்கமான பாணியிலிருந்து நவ நாகரீக தோற்றத்திலிருந்து முற்றிலுமாக மாறி…

இந்தியன்-2: ஷங்கர் நினைத்தது வேறு, நடந்தது வேறு!

இளம் வயதில் நாடக சபா ஒன்றில் நடிகனாக, தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தவர் ஷங்கர். சினிமா நடிகராக வேண்டும் என்பது அவரது கனவு. “நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’’ எனும் பாடல் அவரது வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் வந்து சென்றது.…

டைரி – ‘அட’ சொல்ல வைக்கும் த்ரில்லர்!

அறுசுவையில் ஏதேனும் ஒன்றின் அளவைக் கூட்டிக் குறைத்து, உள்ளடக்கத்தை மாற்றியமைத்து நாவைச் சுண்டியிருக்கும் புது ருசியை விதவிதமாகப் பெறலாம். வண்ணங்களிலும் கூட, கொஞ்சமாய் அடர்த்தியைக் கூட்டியோ குறைத்தோ இது போலப் புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொண்டே…