Browsing Category
கதம்பம்
அந்த ‘வானத்தைப் போல’ மனம் படைச்ச மன்னவனே!
திரையுலகில் சுமார் 54 இயக்குநர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு சிற்பியின் முன்னே நிற்கிற பெருங்கல் போன்று தன்னைக் கருதினால் மட்டுமே அது சாத்தியம்.
துயரங்களைக் கடக்கும் தூரப் பறவை!
வாசிப்பின் ருசி:
என்னதான் வேதனை என்றாலும்
என்னதான் துன்பம் என்றாலும்
எப்போதும் சில பறவைகள்
சூரியனை நோக்கியே
பறந்து செல்வதை
என்னவென்று சொல்ல!
- எழுத்தாளர் சுந்தர ராமசாமி
சென்னை உருவாகி 386 ஆண்டுகள்!
சென்னை உருவாகி இன்றுடன் 386 ஆண்டுகள் ஆகின்றன. சென்னை தினம் என்பது, 1639-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 22-ம் தேதி ஆங்கிலேயர்கள் இங்கே காலூன்றிய நாளாகும். அதிலிருந்து சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் அவர்கள் இந்தியாவையே ஆண்டது தனிக்கதை.…
சுற்றுச் சூழலுக்காகக் குரல் கொடுக்கும் துரை.வைகோ!
தனியார்மயம், தாராளமயம், WTO, உலகமயமாக்கல் கொள்கைகளை இந்தியா போன்ற பல நாடுகள் ஏற்றுக் கொண்டதால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.
உலக முதலாளித்துவம் மனித உழைப்புகளை சுரண்டி கொழுத்து போய் உள்ளதோ
இலக்கில்லாத பயணம் ஏமாற்றம் தரும்!
வாசிப்பின் ருசி:
சீடர்களும் பக்தர்களும்
என்ன செய்கிறார்கள்?
அவர்களில் பெரும்பாலானோர்
தேநீரைப் பருகுவதற்குப் பதிலாக,
தேயிலை கொதிக்க வைக்கும்
பாத்திரத்தைத்
தொழுதவாறிருக்கிறார்கள்!
- வெய் வு வெய்
பாரம்பரியத்தைப் பறைசாற்றி நிற்கும் சென்னைக் கட்டடங்கள்!
வந்தாரை வாழக்கும் சென்னைக்கு வயது 386. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் நாள், 'மெட்ராஸ் டே' என ஒட்டுமொத்த சென்னை மக்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பழைமையிலும் புதுமையிலும் சென்னைக்கு புகழ் சேர்க்கும் அடையாளங்களைப் புகைப்படங்களாகப்…
அடிமை வாழ்வெதற்கு?
இன்றைய நச்:
அநீதிக்கெதிராக
உயராத கையும்
அநீதிக்கெதிராக
திறக்காத வாயும்
அடிமையாக
இருக்க மட்டுமே
அருகதையானது!
- சேகுவேரா
கும்மாயம் – உடலைக் கெடுக்காத தமிழர் இனிப்பு!
சில இடங்களில் பாயசத்தையும் கும்மாயம் என்பார்கள். 4, 5-ம் நூற்றாண்டுகளிலேயே தமிழரின் முல்லை நிலங்களில் செய்யப்பட்ட கும்மாயம் கிடைக்கவில்லை.
நம் பலம் உணர எதிரிகள் அவசியம்!
இன்றைய நச்:
நம்மைச் சுற்றி எதிரிகள் இல்லாதபோது,
நாம் சோம்பேறிகளாகிவிடுகிறோம்;
ஒரு எதிரி நம்மைப் பின்தொடரும்போது
நம் புத்தி கூர்மையாகிறது;
நம்மை ஒருமுகப்படுத்தி
எச்சரிக்கையாக வைத்திருக்கிறது;
எனவே எதிரிகளை நண்பர்களாகவோ அல்லது…
எது சிறந்த ரசனை?
வாசிப்பின் ருசி:
எழுதுபவனுக்கு எவ்வளவு நிதானமும்
ஆழ்ந்த அமைதியும் வேண்டுமோ
வாசகனுக்கும் அதே அளவு நிதானமும்
ஆழ்ந்த ஈடுபாடும் உள்ளதுதான்
சிறந்த ரசனையாகும்!
- எழுத்தாளர் ஜெயகாந்தன்