Browsing Category

கதம்பம்

காங்கிரசுக்கு ‘பவர்’ கிடைக்குமா?

செய்தி: தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால், காங்கிரசுக்கு 'பவர்' கிடைக்கும். - விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து. கோவிந்த் கமெண்ட்: ஏன் காங்கிரஸ் 'பவர்' கட்டான நிலையில் இருக்கிறதா?

இரட்டைக் கிளவிக்குப் பொருளாய் வாழும் கிராமியக் கலைஞர்கள்!

தமிழில் 'இரட்டைக்கிளவி' எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர்.

விபத்தே நடக்காத விஜய் விமானம்!

இன்று காலை, உலகையே அதிரவைத்திருக்கிறது, அந்த விமான விபத்து. மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்தார். அந்தக் குட்டி விமானம், பாரமதி விமான நிலையத்தில்…

இலக்குவனார் பெயரில் விருதுகள் வழங்கும் விழா!

தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து, ஞாயிறு 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கும் விழாவையும் நிகழ்த்தின.

ஒடிசாவில் ‘தடை’… அரியலூரில் ‘படை’!

முட்டை... இது வெறும் ஆம்லெட், ஆப்பாயில் போடும் வஸ்து மட்டுமல்ல... பூமியின் 350 கோடி ஆண்டுகால வரலாற்றை அடைகாத்து வைத்திருக்கும் ஒரு அதிசயப் பெட்டகம்!

விமானம் நிலையமே விற்பனைக்கா?

செய்தி : சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து விமான நிலையத்தை விலை பேசிய வாலிபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். கோவிந்த் கமெண்ட்: அரசுப் பேருந்தை வடிவேலு விற்க முயலுவதாக திரைப்படத்தில்…

உலகம் உனக்கு வசப்பட வேண்டுமா?

இன்றைய நச்: ஒருவரையும் பகைத்துக் கொள்ளாத இன்மொழியனாக இருந்தால், அந்த இன்மொழி, உலகையே உனக்கு வசப்படுத்திக் கொடுக்கும்; வாழ்வை வெற்றிகரமானதாக மாற்றித் தரும்! - வேதாத்திரி மகரிஷி

பெண் குழந்தை நலம்: தேச முன்னேற்றத்தின் அடையாளம்!

பெண் என்ற சொல் சக்தி, ஆற்றல், அறிவு, அன்பு என பலவகை பொருள் பொதிந்த ஒரு கருவூலம். இது வெறும் உயிரியல் வேறுபாட்டை மட்டும் குறிக்காமல், ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக, குடும்பத்தின் ஆதாரமாக, தேசத்தின் ஆணி வேராக விளங்குபவரை குறிக்கிறது.…