Browsing Category

கதம்பம்

விழும்போதும் எழும் மன தைரியத்தை வளர்த்துக் கொள்வோம்!

விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திருக்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க…

தானத்தில் சிறந்தது எது?

ரத்த தானம் செய்வதில் குறைபாடு ஏதும் நேராது என்பது போன்ற அடிப்படை மருத்துவத் தகவல்கள் பரப்பப்பட வேண்டும் என்பதும் இத்தினத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பின்னிருக்கும் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.

குழந்தைகளுக்குத் தேவை பணியல்ல, படிப்பு!

’பருவத்தே பயிர் செய்’ என்பது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கை முறை. குழந்தைப் பருவம் கற்பதற்கானது என்பதை அறிந்தால், குழந்தைகளைத் தொழிலாளர்களாக அணுக மனம் இடம் தராது. அதனைப் புறந்தள்ளிச் செயல்படுபவர்களை அறத்தின் வழி நிறுத்துவது நம்…