Browsing Category

கதம்பம்

கருத்துக்கணிப்பை நம்புறவங்க இதைப் படிக்காதீங்க!

ஜார்ஜ் கேலப் என்பவர் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்காகவே, "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஒப்பீனியன்" என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.

தொழுநோயை ஒழிக்க ஒன்றிணைவோம்!

இந்தியாவில் தொழு நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்த பின்பும் உலகத்தில் உள்ள தொழுநோயாளிகளில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தியாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசுக்கு ‘பவர்’ கிடைக்குமா?

செய்தி: தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால், காங்கிரசுக்கு 'பவர்' கிடைக்கும். - விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து. கோவிந்த் கமெண்ட்: ஏன் காங்கிரஸ் 'பவர்' கட்டான நிலையில் இருக்கிறதா?