Browsing Category
கதம்பம்
நிராகரிக்கவே முடியாத பயணம்!
இன்றைய நச்:
எவ்வளவு மோசமான
சாலைகளாக இருந்தாலும்
தவிர்க்கவே முடியாமல்
பயணிக்க வேண்டிய
பயணம்தான் வாழ்க்கை!
- ஆலிவர் கோல்ட்ஸ்மித்
ஆரோக்கியம் காக்க இனிப்பைத் தவிர்ப்போம்!
இயற்கை சார்ந்து வாழும்போது உடல் நலம் சீராக இருக்கும். நாகரிக உணவில் உடல் ஆரோக்கியம் மொத்தமும் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை.
அறிவுதான் மனிதனை வலிமையாக்குகிறது!
தாய் சிலேட்:
அறிவுதான் உங்களை
சிறந்தவர்களாகவும்
பலமுள்ளவர்களாகவும்
மாற்றுகிறது!
- ராபர்ட் டி நீரோ
மற்றவர்களை நேசியுங்கள்; மகிழ்ச்சி அதிகரிக்கும்!
இன்றைய நச்:
இதயத்தில்
பெரும் மகிழ்ச்சி உள்ளவனுக்கு,
வெறுப்பு இல்லை;
வன்முறை இல்லை;
அவர்கள்
இன்னொருவருக்கு
அழிவைக் கொண்டுவர
மாட்டார்கள்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
பெரியாரும் அடிகளாரும்!
அவ்வை சண்முகம் நடத்திய ‘ராஜராஜ சோழன்’ நாடகத்திற்குத் தலைமை ஏற்ற பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும். மனமிருந்தால் மார்க்கம்!
யூகங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் உண்மை புரியும்!
உண்மையை உணர வேண்டும் என்றால், மனம் அனைத்துக் கற்பனைகளையும் ஊகங்களையும் ஒதுக்கி வைக்க வேண்டும்!- ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை வரிகள்.
உங்களால் எதையும் சாதிக்க முடியும்!
தாய் சிலேட்:
இல்லை என்றோ,
என்னால் முடியாது என்றோ
ஒருபோதும் சொல்லாதீர்கள்;
ஏனெனில்,
நீங்கள் எல்லையற்றவர்;
எல்லா சக்தியும் உங்களிடம் உள்ளது;
உங்களால் எதையும்
சாதிக்க முடியும்!
- விவேகானந்தர்
மூன்று வேடங்களில் நடிக்கத் தயங்கிய சிவாஜி!
ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள், மூன்று வேடங்களில் நடித்துள்ளனர். ஆனால், மூன்று படங்களில் மூன்று வேடத்தில் நடித்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி மட்டுமே.
தமிழகத்திற்கு ‘கிரிமினல் டூர்’!
வட மாநிலக் கொள்ளையர்கள் கண்டெய்னர் லாரி மற்றும் சொகுசான கார் சகிதமாக 'கிரிமினல் டூர்' வந்திருப்பார்கள் போலிருக்கிறது.
எதிரிகளை மன்னியுங்கள்…!
இன்றைய நச்:
உங்கள் எதிரிகளை
எப்பொழுதும் மன்னியுங்கள்;
ஏனெனில்,
உங்கள் விரோதம்
உங்கள் எதிரிகளை
எப்போதும் வருத்துவதில்லை!
- அண்ணல் அம்பேத்கர்