Browsing Category

கதம்பம்

தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளைச் சந்திக்க வந்த பிரான்ஸ் தூதரக அதிகாரி!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட சட்டமான பஞ்சாயத் ராஜ் எப்படி இந்திய அளவில் செயல்படுகிறது என்பதை, வெவ்வேறு சமயங்களில் பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரதிநிதிகள் பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள்.…

எது அறியாமை?!

படித்ததில் ரசித்தது: இந்த உலகில் ஏன் துன்பம் இருக்கிறது என்பதற்கு ஆயிரம் விளக்கங்கள் உள்ளன; அதில் ஒன்று அறியாமை; அறியாமை என்றால் அறிவின் பற்றாக்குறை அல்ல; ஆனால், உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அறியாமை! - ஜிட்டு…

சால்வையை வீசி எறிந்த சம்பவம்: சிவகுமார் விளக்கம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழா, சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சி நிறைவடைய இரவு 10 மணிக்கு மேல்…

தோல்வியே வெற்றிக்கான திறவுகோல்!

இன்றைய நச்: வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்யத்தில் தான் தொடங்கும் என்பதால், முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்..! - அப்துல்கலாம் #அப்துல்கலாம்_பொன்மொழிகள் #kalam_quotes #apj 

சிறகும் சிலுவையும் சேர்ந்ததே வாழ்க்கை!

தாய் சிலேட்: சிறகு கிடைத்தால்தான் பறப்பேன் என்பதல்ல, சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் வாழ்க்கை!  - கவியரசர் கண்ணதாசன் #கவியரசர்_கண்ணதாசன் #கண்ணதாசன் #kannadhasan_quotes 

அன்பைவிட சுதந்திரம் மிக முக்கியம்!

படித்ததில் ரசித்தது: நீ யாரை எத்தனை நேசித்தாலும், அவர்கள் சுதந்திரத்தில் தலையிடும்போது நிச்சயமாக உங்களிடமிருந்து விலகிச் செல்லவே நினைப்பார்கள்; ஏனெனில் அன்பை விட சுதந்திரம் மிகவும் முக்கியமானது! ஓஷோ #ஓஷோ #osho_thoughts

வாழ்வை செழுமையாக்கும் மூன்று விதிகள்!

தாய் சிலேட் : யார் உங்களுக்கு உதவுகிறார்களோ அவர்களை மறந்து விடாதீர்கள்; யார் உங்களை நேசிக்கிறார்களோ அவர்களை வெறுத்து விடாதீர்கள்; யார் உங்களை நம்புகிறார்களோ அவர்களை ஒருபோதும் ஏமாற்றி விடாதீர்கள்! - விவேகானந்தர் #விவேகானந்தர்…

இடையூறுகளைக் கடந்து இலக்கை அடைவோம்!

படித்ததில் ரசித்தது: இலக்கு நோக்கிய பயணத்தின்போது நம்மை நோக்கி வரும் விமர்சனங்களுக்கு செவி சாய்த்து நின்றால், நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது! - வின்சென்ட் சர்ச்சில் #வின்சென்ட்_சர்ச்சில் #Winston_Churchill_thoughts

வாசிப்பும் சிந்தனையும்…!

தாய் சிலேட்: புத்தகங்களை வாசித்துக் கொண்டே இரு; ஆனால், புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே; சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை கற்றுணர வேண்டும்! - மாக்சிம் கார்க்கி #மாக்சிம்_கார்க்கி #Maxim_Gorky_facts