Browsing Category
கதம்பம்
மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!
“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே...”
வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட…
வசிக்கிறார்களா, வாழ்கிறார்களா?
இன்றைய நச் :
தற்போது குடும்ப அமைப்பில் பலரும் சேர்ந்து வசிக்கிறார்கள்; ஆனால், சேர்ந்து வாழ்கிறார்களா என்பதுதான் முக்கியமான கேள்வி.
உழைக்கும் கைகளே உண்மையான செல்வம்!
வாசிப்பின் ருசி:
உழைக்கும் கைகளே
உலகத்தின் உண்மையான செல்வம்!
- கவிஞர் புவியரசு
சிறப்பாக நடைபெற்ற நவசமாஜ் ‘மகளிர் மேடை’ விருது வழங்கும் விழா!
நவசமாஜ் மகளிர் மேடையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா
ஹெல்மெட் விவகாரம் – டிஐஜி புது உத்தரவு!
செய்தி:
ஹெல்மெட் அணியாத ஏட்டுக்கு நூதன தண்டனை!
- டிஐஜி திருநாவுக்கரசு உத்தரவால் நெகிழ்ச்சி.
கோவிந்த் கமெண்ட்:
ஹெல்மெட் போடுவதை வலியுறுத்த வேண்டிய காவலரே அதை மீறிய நிலையில், டிஐஜி ஹெல்மெட் அணியாமல் விபத்தில்…
பிளாட்டிபஸ் – உலகின் மிக ஆச்சரியமான பாலூட்டி!
நம்மில் பலர் சிறுவயதில் Phineas and Ferb கார்ட்டூனைப் பார்த்திருப்போம். அதில் வரும் ரகசிய ஏஜெண்டான Perry the Platypus என்ற கதாபாத்திரம் பலருக்கும் மிகவும் பிடித்தமானது.
ஆனால், தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், அந்த Perry ஒரு கற்பனை…
உலகைக் கவர்ந்த பெண் இயக்குநர்கள்!
உலக சினிமாவில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு குறைவே என்றாலும் தங்களின் தன்னிகரில்லா படைப்பாற்றலால் ஆழத்தடம் பதித்து அனைவரையும் உற்றுநோக்க வைத்தவர்கள்.
சமூக அவலங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை காட்சி பதிவுகளாக்கி கண்முன்னே உலவ விட்டு…
நேசித்துச் செய்தால் வெற்றி நிச்சயம்!
இன்றைய நச்:
வெற்றி என்பது விபத்து அல்ல... அது கடின உழைப்பு, விடாமுயற்சி, கற்றல், தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் செய்வதை நேசிப்பது அல்லது செய்யக் கற்றுக்கொள்வது!
- முன்னாள் பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பீலே
முகமூடிகளே நம் மகுடங்கள்…!
வாசிப்பின் ருசி :
நம் முகமூடிகளே நம் மகுடங்கள்;
அவை கழற்றப்பட்டுவிட்டால்,
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
கல்வியும் இயற்கை அழகும் இணைந்த மலை மாநிலம்!
இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா நீண்ட காலமாக அறியப்பட்டது. ஆனால், சமீபத்திய ULLAS திட்டத்தின் அடிப்படையில் மிசோரம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலம் இன்று நாட்டிலேயே அதிக கல்வியறிவு கொண்ட…