கடனும் விவசாயியும்…!

இன்றைய நச் :

விவசாயி தன்னுடைய பயிருக்காக வாங்கிய கடன்
அவனுடைய காலடியில் கிடக்கிறது.

விவசாயிகளுக்காக தேசம் வாங்கிய கடனோ
அவன் தலைக்குமேல் பெரும் சுமையாக
கனத்துக் கொண்டிருக்கிறது.

You might also like