Browsing Category

கதம்பம்

ஒரு திரைப்படத்திற்கு ‘இவ்ளோ’ கொண்டாட்டம் தேவையா?!

கடந்த 5-ம் தேதியன்று ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகெங்கும் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு, ஹைதராபாதில் சில தியேட்டர்களில் ‘பிரீமியர் காட்சி’ திரையிடப்பட்டது.

ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று நடைபெற்ற ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், ஊழலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் நாளன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்…

இக்கட்டான சூழலில் புலப்படும் எளிய வழிகள்!

இன்றைய நச்: பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கும் பொழுதுதான் அதிலிருந்து வெளிவருவதற்கான எளிமையான வழிகள் நம் கண்களுக்குத் தெரியத் தொடங்கும்! - கார்ல் மார்க்ஸ்

முயற்சியாளர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்தேயிருக்கும்!

தாய் சிலேட்: எல்லாவற்றையும் சுறுசுறுப்புடன் செய்பவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்தேயிருக்கும்! - ரால்ப் வால்டோ எமர்சன்

எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறோம்!

இன்றைய நச்: நாம் எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறோம்; எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம்; நம் எண்ணம் தூய்மையடையும்போதுதான் மகிழ்ச்சியும் நிழலைப்போல நம்மை விலகாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்! - கௌதம புத்தர் #buddha_facts…

உலகின் சிறந்த 100 பெண் ஆளுமைகள் பட்டியலில் 3 இந்தியர்கள்! 

2024-ம் ஆண்டிற்கான, ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த 2018-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற ஈராக்கின் நாடியா முராட் உள்ளிட்ட உலக ஆளுமைகள்…