Browsing Category

நிகழ்வுகள்

தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளைச் சந்திக்க வந்த பிரான்ஸ் தூதரக அதிகாரி!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட சட்டமான பஞ்சாயத் ராஜ் எப்படி இந்திய அளவில் செயல்படுகிறது என்பதை, வெவ்வேறு சமயங்களில் பல நாடுகளிலிருந்து பல்வேறு பிரதிநிதிகள் பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்கள்.…

சால்வையை வீசி எறிந்த சம்பவம்: சிவகுமார் விளக்கம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழா, சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சி நிறைவடைய இரவு 10 மணிக்கு மேல்…

சைதை துரைசாமியின் தர்மமும் துயரமும்!

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதுவே நம்மிடம் திரும்ப வரும் என்று சொல்லப்படுவதெல்லாம் இயற்கைக்கு முன் செல்லுபடியாகாது. எம்.ஜி.ஆரிடமிருந்து அவரது மனிதநேயத்தை மட்டும் சைதை துரைசாமி எடுத்துக்கொண்டு, அந்த…

ஆண்டுதோறும் அயோத்தி செல்வேன்!

நடிகர் ரஜினிகாந்த்  உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா திங்கட்கிழமை விமர்சையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ளுமாறு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையேற்று தனது…

அயோத்தியில் குவிந்துள்ள 50 நாட்டுப் பிரதிநிதிகள்!

ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கிறது, அயோத்தி. இன்று அந்தப் புனித பூமியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குழந்தை ராமரின் விக்ரகம், அலங்கார ரதத்தில் எடுத்து வரப்பட்டு கிரேன் உதவியுடன் கோயில் கருவறையில் நிறுவப்பட்டது. 4.5 அடி…

தமிழர் விழாவை உற்சாகமாகக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்!

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 15-ம் தேதி பொங்கல் விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் பொது இடங்களிலும்…

அனைவருக்கும் அன்பையே பரிசளிப்போம்!

மேலாண்மைக் கருத்தரங்கில் டி.என்.சேஷன் சொன்ன ஒரு அனுபவம். உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்கு தனது மனைவியுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். வழியில், நிறைய குருவிக் கூடுகள் நிறைந்த ஒரு பெரிய மாந்தோப்பை அவர்கள் பார்க்க…

ஆத்திகமும் நாத்திகமும் இணைந்த மேடை!

வாடாத பாசத்துடனும் உருக வைக்கும் குரல் வளத்துடனும் ஒவ்வொரு பாட்டையுமே தனது உயிர் பாட்டாக நினைத்து பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன். ‘கந்தன் கருணை' படத்தில் வரும், "அறுபடை வீடு கொண்ட திருமுருகா" என்ற பாட்டு மொத்தம் ஏழரை நிமிஷம். மிக்சிங்,…

சுயமரியாதைத் திருமண அங்கீகார நாள்!

பேரறிஞர் அண்ணா 1967-ல் தமிழக முதல்வராக ஆனபோது மொழி சார்ந்தும், சமூகம் சார்ந்தும் அடுத்தடுத்து சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமானது சுயமரியாதைத் திருமணச் சட்டம். அதுவரை சடங்கு, சம்பிரதாயங்களுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த…

எண்ணத்தில் உயர்வு தேவை!

இன்றைய நச்: உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என நினைத்துக் கொள்ளாதே; எல்லோரையும் ஜெயிக்க நீ பிறந்திருக்கிறாய் என்று நினைத்துக் கொள்! - நெப்போலியன்