Browsing Category
தினம் ஒரு செய்தி
நூல்களின் மதிப்பை உணர்ந்து செயலாற்றிய சார்லிசாப்ளின்!
படித்ததில் பிடித்தது:
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர் சார்லிசாப்ளின்!
தலைமுறைகளுக்கு இடையே ஏனிந்த இடைவெளி?
அன்று பரிட்சை எழுத காலண்டர் அட்டையைக் கொடுத்த என் தந்தையிடம், “சரி மேல மாட்டுற கிளிப்பாவது (வெறும் 3 ரூபாய்) வாங்கித் தாங்க” என்று அழுதபோது, “டேய் உனக்காவது இது கிடைத்தது. நான் படிக்கும்போது, இதுக்குகூட எனக்கு வசதியில்லை” என்று சொன்ன என்…
எது உண்மையான பக்தி?
- ரமண மகரிஷியின் விளக்கம்
பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம்
சம்பிரதாயமும் வேண்டாம்
மணிகளும் வேண்டாம்
மந்திரமும் வேண்டாம்
நல்ல மனது இருந்தால் மட்டும் போதும்.
அதற்கு ஒரு சிறு விளக்கம் உண்டு.
ரமண மகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்தபோது,…
தமிழின் குறி சொல்லும் மரபு!
கடந்த 10.12.2023 அன்று தூத்துக்குடி அருகே கிராமக் கோவில் வழிபாட்டில், வரப்போகும் வெள்ள அபாயம் குறித்த நிமித்தமாக, காளி, “வெள்ளம் வருகுதடா, ஒரு கப்பல் செய்து வையுங்களடா” என்று கட்டியம் கூறியிருப்பது காணொளியில் வைரலாகியிருக்கிறது.
அந்த குறி…
குழந்தை குணம்: மனிதனின் அடிப்படை!
படித்ததில் ரசித்தது:
ஒரு குழந்தையால் மட்டுமே காரணமின்றி புன்னகைக்க முடிகிறது.
ஒரு குழந்தையால் மட்டுமே உயிரோடு இருக்கும் நிகழ்வை, ஆனந்தமாக குதூகலமாக கொண்டாட முடிகிறது. அதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தன்மை.
நம் வாழ்வில் ஒரு குழந்தை…
மாந்தர் மனதில் சேலைக்கு எப்போதும் இடமுண்டு!
பெண்கள் அணிவதற்கென்று எத்தனையோ ஆடைகள் வந்தாலும், இருபதைத் தொட்டபிறகு அவர்கள் சேலை அணிகிறார்களா என்று கவனிக்கும் வழக்கம் இன்றும் உயிர்ப்போடு இருந்து வருகிறது.
வெறுமனே அழகியல் சார்ந்த பார்வையாக மட்டுமல்லாமல், அதில் கலாசாரத்தையும்…
சிறந்த மனிதனாக வாழ முயற்சிப்போம்!
தனது இளமைக்கால வாழ்க்கை குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது:
"நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் இரவு நேரம், வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்.
என் தாயும் எங்கள் குடும்பத்தை…
தேநீர் என்கிற புத்துணர்ச்சியூட்டும் அதிசயம்!
உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.
நமது மனநிலையை நொடியில் மாற்றும்…
எதிலும் நேர்மறையானதைக் காண முயல்வோம்!
- ஓசோவின் சிந்தனைகள்:
மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும்.
என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள். நான் யாருக்காவது உண்மையான நண்பனா? என்று கேளுங்கள். அதுதான்…
வாசிப்பு என்பது உள்ளத்திற்கான பயிற்சி!
வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி!
கவனச்சிதறல் குறையும்:
படிக்கும்போது புத்தகத்தில் உள்ள வார்த்தைகளிலும் கதைக்களத்திலும் நமது முழுக்கவனமும் இருக்கிறது. வாசிப்பது நம்…