Browsing Category
தினம் ஒரு செய்தி
வள்ளுவர் என்ற மாபெரும் ஜோதிடர்!
- டிஸ்கவரி வேடியப்பன்
ஒருவர் அழைத்தார். பேசினேன். எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொண்டார். கூடுதல் கவனத்தோடு பேசினேன் என ஓர் எழுத்தாளரோடு நடத்திய உரையாடலை சுவாரசியமாக பேஸ்புக் பதிவில் எழுதியிருக்கிறார் பிரபல பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ்…
சிந்தனைத் திணிப்புகளைத் தூக்கியெறிவது கடினம்!
- வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். நம்பிக்கை மொழிகள்
எதைச் செய்தாலும் மகிழ்ச்சியுடன் செய்தால் மனதில் உறுதி ஏற்படும்.
மனதில் உறுதி என்பது உள்ளுணர்வு, சிந்தனை, மொழி, புலனாய்வு உள்ளிட்ட அறிவார்ந்த தொகுப்பே.
பலம், பலவீனம் என்பது அவரவர் மனதளவைப் பொறுத்து…
சங்கடப்படாமல் சாப்பிட ‘சாண்ட்விச்’ இருக்கு!
இந்த தலைப்பைப் படித்ததும், சாண்ட்விச் கடைக்கான விளம்பரமா இது என்று நினைத்துவிடக் கூடாது. இன்றைய தேதிக்கு, ’இதுதான் சாண்ட்விச்’ என்று எவருக்கும் அறிமுகப்படுத்தத் தேவையில்லை.
பானிபூரி, மசாலா பூரி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தால்,…
கடிகாரத்தில் ஓடுவது முள் அல்ல; நம் வாழ்க்கை!
படித்ததில் பிடித்தது:
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ‘வாரன் பபேட்’ நமக்குக் கூறும் அறிவுரைகளில் சில...
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
(ஒன்று நஷ்டமானாலும்,…
உணவைப் போற்றாமலிருப்பது பெருங்குற்றம்!
‘சரியான சாப்பாட்டு ராமனா இருக்கானே’ என்பது போன்ற எதிர்மறையான விமர்சனங்கள், இன்றைய இணைய யுகத்தில் ‘foodie’ என்ற ஒற்றைவார்த்தையால் நேர்மறையாக மாறிவிட்டன.
விழுங்கும் ஒவ்வொரு உணவுத்துளியையும் ரசித்து உண்பது மட்டுமல்லாமல், வெவ்வேறுவிதமான…
பெண் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்போம்!
அக்டோபர் - 11: உலகப் பெண் குழந்தைகள் தினம்:
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவுவதும்தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
பாலின…
மகிழ்ச்சியின் பிறப்பிடம் மனம் தான்!
சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம் மட்டுமே.
வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள்.…
சமூக முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவு கூறும் வகையில் இந்த நாள் சர்வதேச ஆசிரியர் தினமாக…
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆழ்கடல் உணவகம்!
ஐரோப்பாவின் முதல் ஆழ்கடல் உணவகமான 'அண்டர்' நார்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள வடக்குக் கடலில் அமைந்துள்ளது.
ஒரு கான்கிரீட் குழாயைப் போல நீருக்கடியில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட மற்ற உணவகங்களைப் போலல்லாமல்…
மலைகளில் உலா வரும் ‘குதிரை நூலகம்’!
புதிய சிந்தனைகள் தான் இந்த உலகை வாழ்வித்து வருகின்றன. நெருப்பு பிறந்தது முதல் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது வரை, ஆதி மனிதர்களில் யாரோ சிலரது சிந்தனைகள்தான் அடுத்த தலைமுறையினரின் நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்கும் விதையிட்டன.
அப்படிப்பட்ட…