Browsing Category
இசை, நாட்டியம், ஓவியம்
துள்ளல் இசைக்கு புது வடிவம் தந்த தேவிஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யமூர்த்தி தெலுங்கு சினிமாவில் 'தேவதா', 'கைதி எண் 786' மற்றும் பெடராயுடு போன்ற பிரபலமான திரைப்படங்களை எழுதியுள்ளார்,
தேவி ஸ்ரீ பிரசாத் 1997-ம் ஆண்டில் தனது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டியில்,…
விந்தையான வாடகை வீட்டில் இருந்த ஓவியர் மாருதி!
பத்திரிகையாளர் மோகன ரூபனின் அனுபவப் பதிவு
சென்னையில், ஊடகத்துறையில், வார இதழ்களில் பணியாற்றிய யாருக்கும் ஓவியர் மாருதியைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
அந்த வகையில் ஓவியர் மாருதியை எனக்கும் தெரியும். இரண்டு அல்லது மூன்று முறை அவரைச்…
என்றும் இனிக்கும் இசைக்குயில்!
இந்திய சினிமாவில் எத்தனையோ பெண் பாடகிகள் தமது குரலால் உயிர் கொடுத்துப் பல பாடல்களுக்கு சாகாவரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.
ஆனால், நடிகையரைப் போலவே பாடகிகளின் ஆயுட்காலமும் குறைவாகவே உள்ளது.
விதிவிலக்காக சில நடிகைகள் பல ஆண்டுகள்…
முதல் முறையாக திருக்குறளுக்கு பரதநாட்டியம்!
- லக்ஷிதாவின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்
தமிழ் திரையுலகிலும், பத்திரிகை உலகிலும் விருந்தோம்பல் திலகம் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் கல்யாணம்.
ஆனந்த் திரையரங்கம் தொடங்கி நாக் ஸ்டுடியோஸ் வரை, அவர் இருக்கும் இடங்கள்…
மொஸார்ட்: இசை மேதைகளில் முதல்வன்!
தற்போது ஆஸ்திரியா என்று அழைக்கப்படும் அன்றைய சாலிஸ்பரி நாட்டில் பிறந்தவர் மொஸார்ட். அப்பா லியோபோல்ட் சாலிஸ்பரி, அரசவையில் வயலின் கலைஞராக இருந்தவர்.
மொஸார்ட் பிறந்த வருடத்தில் வயலின் இசைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் அவரது…
“எங்க ஊர் ராசா’’- இளையராசா!
“இது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை. இதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?…’’
- லண்டனில் ‘கிராண்ட் சிம்பொனி’ இசைக்கான ஒலிப்பதிவுக்காகச் செல்லும் முன் இப்படி நெகிழ்ச்சியுடன் சொன்னவர் இளையராஜா.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசை, சிறப்பான சில…
ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் நாடகம்!
‘68,85,45 + 12 லட்சம்’ என்ற இந்த நாடகம் ஒரு தலித் இளைஞனின் பார்வையில், நிலம், நீர், தீ, காற்று ஆகியவை மீதான உரிமைகள் தலித் மக்களுக்கு மறுக்கப்படுவதை காட்சிப்படுத்தி, பௌத்தம் தழுவிய அம்பேத்கரின் செய்தியை இறுதியாக வைக்கிறது!
ஆடல், பாடல்,…
உலக நாடுகளில் யுவனின் இசை நிகழ்ச்சிகள்!
சமீபத்திய 'லவ் டுடே' உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நாளை முதல் வரும் 7 ம் தேதி வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில்…
தனித்துவமான குரல் வளம் கொண்ட கே.ஜே.ஜேசுதாஸ்!
பிரபல பாடகா் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மார்கழி உற்சவத்தில் பல கச்சேரிகளுக்கு ஒப்பந்தமாகியிருந்தார். கர்நாடக சங்கீத உலகில் இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம்…
13 வயதில் இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம்!
- வீணை காயத்ரி
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் வீணை காயத்ரியின் பள்ளிப் பிராயம் குறித்துப்…