Browsing Category
இலக்கியம்
எழுத்தாளர் பாலகுமாரன் – தஞ்சை மண் தந்த கொடை!
எழுத்தாளர் பாலகுமாரனின் பிறந்த தினமானத்தையொட்டி எழுத்தாளர் ஜெய்ஶ்ரீ பகிர்ந்துகொண்ட தகவல்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியருக்கு மகனாக 1946 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி பிறந்த…
மகாகவி பாரதி கடைசியாக உரையாற்றிய இடம்!
நூலகச் சிறப்பு :
நூலகம் என்பது பொதுமக்களுக்கு அறிவைக் கொடுக்கும் அமுதசுரபி எனலாம். ஒவ்வொரு நூலகமும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பொது நூலகம் நூற்றாண்டு கண்ட நூலகமாகும். இந்த நூலகத்திற்கு ஒரு…
அன்றைக்கு எளிமையாக இருந்த பிரபலங்கள்!
அருமை நிழல்:
நடிகர் முத்துராமனின் பிறந்தநாளையொட்டிய மீள்பதிவு:
இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள்.
ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள்…
அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்!
இன்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. உலகம் முழுவதும் பாசிசம் என்ற அதிகார வர்க்கம் ஆட்சி பீடங்களைப் பீடித்த பிறகு உலகம் முழுவதுமே ஒருவித நோய் தொற்றிற்கு ஆளாகியிருக்கிறது!
பாசிசம் என்பதைக் கண்களை மூடி…
போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர் தி.ஜா!
- சு. வேணுகோபால்
"ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி.ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை.
சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக்…
பத்திரிகையாளர் பார்வையில் வெ.இறையன்பு!
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், தன் அரசுப் பணியிலிருந்து விடைபெற்றுள்ளார். இதுபற்றி சமூகவலைதளங்களில் பலரும் தம் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
புதிய தலைமுறை கல்வி இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய…
கோயில், மதம் என்று கேட்டாலே…!
- ஏ.நாகேஸ்வர ராவ்
“நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே எனக்குச் சிலை வணக்கத்தில் (கடவுள்) நம்பிக்கை இருந்ததில்லை. இப்போதும் கிடையாது.
நான் எந்தக் காரியத்திற்கு ஆனாலும் ‘உதவி’ என்று கேட்டால் கொடுத்து விடுவேன்.…
புகழ்பெற்ற நூல்களும் அவை உருவாகிய காலமும்!
காலத்தால் அழியாத படைப்புகளாக மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க சில நூல்களும் அவை உருவாக எடுத்துக்கொண்ட காலமும் பற்றிய தொகுப்பு.
டால்ஸ்டாய்க்கு ‘போரும் அமைதியும்’ என்னும் நவீனத்தை உருவாக்க ஏழு ஆண்டுகள் ஆனது.
கிப்பனுக்கு…
கொடை வள்ளல் ‘கர்ணன்’ குடையோடு ஓய்வெடுத்த தருணம்!
அருமை நிழல் :
மகாபாரதக் கதையை மையமாக வைத்து 1964-ல், பொங்கல் சமயத்தில் வெளியான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற “இரவும் நிலவும் வளரட்டுமே" பாடல் காட்சி கர்நாடகாவின் புராதன கோவில் ஒன்றில் படமாக்கப்பட்டது. அப்போது, இடைவேளையில், நடிகர் திலகம்…
இப்போதே எழுத ஆரம்பித்து விடு!
கதையை ஆரம்பித்து முதல் ஒன்று அல்லது, இரண்டு பக்கங்கள் முன்னேறிய பின்னர், அதை அடித்துத் திருத்தி திரும்ப எழுதி, அன்றையப் பொழுதுக்குப் படுத்தபின்,
மறுநாள் காலை, திரும்புவும் திருத்தி, திரும்பவும் அந்த இரண்டு பக்கங்களையும் எழுதி - அந்த இரண்டு…