Browsing Category
இலக்கியம்
சிறகை விரிக்கச் செய்யும் நம்பிக்கைகள்!
வாசிப்பின் ருசி:
ஒவ்வொரு மனிதனிடமும்
வெளியில் தெரியாத
சிறகுகள் இருக்கின்றன;
ஆழ்ந்த நம்பிக்கைகள் சார்ந்த
செயல்பாடுகள் மூலமே
இந்தச் சிறகுகள்
தம் இருப்பை
வெளிப்படுத்துகின்றன!
- சுந்தர ராமசாமி
‘ஆகோள்’ மூன்றாம் பாகம் 2026-ல் வெளியாகும்!
ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் ‘ஆகோள்’. ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது.
நேரு சிலைத் திறப்பு விழாவில் நேசமிகு தலைவர்கள்!
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி.
புரட்சித்…
நான்காயிரம் பேரின் வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்!
மொராக்கோ நாட்டின் தலைநகரமான ரபாத்தில் கடை வைத்திருக்கிறார் முகமது அசிஸ். உலகத்தில் அதிக அளவில் ஒளிப்படம் எடுக்கப்பட்ட புத்தகக் கடைக்காரர், நூலகர் இவர்தானாம்.
அன்றைய விளம்பரப் படத்தில் சரோஜாதேவி!
அருமை நிழல்:
கும்பகோணத்தில் திட்டையை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ தித்தாய் சீனிவாசன் ராஜகோபாலன், பூஜைப் பொருட்கள், சந்தனம், ஊதுபத்தி மற்றும் பன்னீர் தயாரிக்கும் நிறுவனத்தைத் T.S.R & Co (Thittai Srinivasan Rajagopalan…
கலபாஷ் பழத்தைப் போல் காதலியுங்கள்!
ஒரு முறை ஃப்ளேவியன் ரெனய்வோ எனும் மதகஸ்கர் நாட்டுக் கவிஞன் ஒருவனின் காதல் கவிதை ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்தேன்.
அதில் ”காதலியே, நீ என்னைக் கலபாஷ் பழத்தைப்போல காதலிப்பாயாக“ எனும் ஒரு வரி இருந்தது. அறிஞர்களைக் கேட்டேன். யாருக்கும்…
கடைசிவரி வழியாக வாசிப்பிலிருந்து வெளியேறி விடுகிறோம்!
வாசிப்பின் ருசி:
ஒரு கவிதைக்குள் நுழைவது எப்படி? அதன் முதல் சொல்வழியாகவா அல்லது முதல் வரியின் வழியாகவா? உண்மையில் நீர்நிலைகளுக்கு எல்லாப் பக்கமும் நுழைவாயில் இருப்பது போலவே கவிதையும் இருக்கிறது.
நீரில் பிரவேசிக்கிற மனிதன் முன்பின்னை…
பெரியார் பேசாத, எழுதாத பொருளே இல்லை!
நூல் அறிமுகம்: பெரியாரின் இரங்கல் உரைகள்!
* தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் தினமும் பேசினார், தினமும் எழுதினார். தனது முந்தைய நாள் பொதுக்கூட்ட உரைகளை தனது குடிஅரசு / விடுதலை நாளிதழ்களில் அடுத்த நாளே வெளியிட்டு அவைகளை உலகுக்கு அறியச்…
நவரசங்களையும் விழியில் காட்டிய நடிகையர் திலகம்!
என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று!
எங்கு பார்ப்பது?…
வாழ்க்கை அதன் இயல்பிலேயே போகட்டும்!
நூல் அறிமுகம் :
பரமபத சோபன படம்: கூடிப்போகும் கவிதை அனுபவம்
மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. தினசரி, தினமணி, ஆனந்தவிகடன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். தன் செய்திக்…