Browsing Category
இலக்கியம்
உச்சரிப்பு – லதா மங்கேஷ்கருக்கு உயிர்சுவாசம்!
“தொலைந்துபோயிருந்த நிம்மதி திரும்ப கிடைத்துவிட்டது, தொலைபேசியில் உன் குரல் பூத்தவுடன், கீர்த்திமிகு கருவி கண்டுபிடித்த கிரஹாம்பெல்லுக்கு நன்றி''.
பல நாட்களாய் பேசாமல் இருந்த காதலி தொலைபேசியில் அழைத்தவுடன் மனதில் எழுந்த கவிதையை,…
பெரியார்: இலையுதிர் காலத்தில் உருவான வசந்தம்!
கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய பல பாடல் வரிகள் திராவிட இனத்தையும், தமிழனையும் வரலாற்று வரிகளால் பெருமைப்படுத்தி இருக்கிறது.
இன்றும் அந்த பாடல்கள் உயிரோட்டமுள்ள பாடல்களாக உலா வந்து கொண்டிருப்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
அரசு நடத்திய…
பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் உயர்ந்தாரா?
வார இதழில் வெளிவந்த கேள்வி - பதில் பகுதியிலிருந்து ஒரு பகுதி...
வாசகர் கேள்வி: “ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத செயல்…
பெண் உரிமையை உரக்கப் பேசிய பைத்தியக்காரன்!
கலைவாணர் ஒருமுறை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அவரது மனைவி டி.ஏ.மதுரம், என்.எஸ்.கே. பெயரில் நாடகக் கம்பெனி ஆரம்பித்து நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார்.
திராவிடர் கழகம் கலைவாணரின் வழக்கை நடத்த பொருளதவி செய்ய முன்வந்தும் மதுரம்…
கலைஞர் சொன்ன இகிகை ரகசியம்!
ஜப்பானிய மொழியில் இகிகை (Ikigai) என்ற புத்தகம் பிரபலம். அங்குள்ள ஒக்கினாவா தீவில்தான் உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகம்.
அதற்கு காரணம் என்ன என்று அவர்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆராயப்பட்டன.
இறுதியில் நீண்ட ஆயுளுக்குக்…
பொன்னீலனுக்குப் படைப்புச் சங்கமம் விருது!
ஒவ்வொரு வருடமும் நாவல் முதல் கொண்டு அனைத்து வகை இலக்கிய நூல்களையும் பதிப்பு செய்து ‘படைப்பு சங்கமம்’ என்ற பெயரில் பிரம்மாண்டமான விழா எடுத்து மூத்த எழுத்தாளர், வளரும் எழுத்தாளர் என்ற பாரபட்சம் இன்றி அங்கீகரித்து வருகிறது படைப்புக் குழுமம்.…
வன்முறை எழுத்துக்கள் என்றும் பயன் தராது!
- எழுத்தாளர் அசோகமித்திரன்
“வன்முறை எழுத்துகள், தளைகளற்ற எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த எழுத்துக்கள் ஆகாது. உண்மையைப் பார்க்கப் போனால் தரமான வாழ்க்கை என்பது சிறுசிறு கட்டுப்பாடுகள் கொண்டதாகும்.
மகாத்மா காந்தியை விட ஒரு நிறைவான வாழ்க்கையை…
விச்சுவுக்கு இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது!
- கவியரசர் கண்ணதாசன்
கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார்.
கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த…
வாசிப்பு இன்பத்தை உணர வைக்கும் நூல்!
நடிகரும் இசை விமர்சகருமான ஷாஜியின் புதிய நூலான 'இசை திரை வாழ்க்கை' உயிர்மை பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது.
நான் எப்போதும் ஷாஜியின் எழுத்துக்களின் ரசிகன். அவர் எதை எழுதினாலும் தீவிரமான மன எழுச்சியுடன் எழுதக்கூடியவர்.
அவர் ஒரு…
கோவில் உட்பட எங்கும் தமிழ் வேண்டும்!
- ம.பொ.சிவஞானம்
ஜெயகாந்தன் : (ம.பொ.சிவஞானத்திடம்) “நீங்கள் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”
ம.பொ.சி பதில் : இன்று அல்ல, 1948-லிலேயே புரசைவாக்கம் எம்.ஸி.டி.முத்தையா செட்டியார் பள்ளியில் இதற்காக, கோவில் சீர்திருத்த மாநாட்டைக்…