Browsing Category
இலக்கியம்
மனச்சோர்வு: கற்பிதங்களும் உண்மைகளும்!
நூல் அறிமுகம்: மனச்சோர்வு கற்பிதங்களும் உண்மைகளும்
நாம் மிக அதிகமாகப் புரிந்து வைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கும் நமது மனதைப் பற்றி உண்மையில் நாம் மிகக் குறைவாகவே புரிந்து கொண்டிருக்கிறோம்.
மனதினைப் பற்றி நாம் கொண்டிருக்கும்…
தொடாத பக்கங்கள் – தொலைந்த உண்மைகள்!
நூல் அறிமுகம்: ஆரத்தியும் பல்லக்கும்!
நமது இருப்பை எத்தனையோ முறைகள் மாற்றி அமைத்ததன் விளைவாக புதிய மனிதனாக நாம் வாழ்கிறோம். ஆனால் புதிய மனிதனாக வாழ்வதில் எந்த அடையாளங்களும் இல்லை என்றே கூற வேண்டும்.
முன்னோர்களின் மரபு வழியாகக்…
அன்றைய கலைவிழாவில் எம்.ஜி.ஆா்…!
அருமை நிழல் :
சென்னை அன்னபூர்ணா உணவுச்சாலை நிதிக்காக 'அகில இந்திய மாதர் உணவு மன்ற'த்தின் சார்பில் 06-10-1956-ல் நடைபெற்ற கார்னிவல்- கலை விழாவில் சரோஜினி வரதப்பன், எம்.எல்.வசந்தகுமாாி, குமாரி அபயம், ராஜசுலோசனா, சுசீலா, சென்னை கவர்னா்…
முடியுமா, முடியாதா? உண்மையைச் சொல்!
ஒன்றைத் தம்மால் கொடுக்க முடியும் என்றால் கொடுக்க முடியும் என்று சொல்லி அவ்வாறே கொடுத்தல் வேண்டும். அவ்வாறு ஒன்றைக் கொடுக்க முடியவில்லை என்றால், அதனைக் கொடுக்க இயலவில்லை என்னும் உண்மையைச் சொல்லி மறுத்தல் வேண்டும்.
பொய்யாய்ப் பழங்கனவாய் மெல்லப் போயினவே!
ஜனவரி 1994, ஈரோட்டில் எழுத்தாளர்களும், ஓவியர்களும் கலந்து உறவாட வைத்தார்கள் கண.குறிஞ்சியும், வழக்கறிஞர் சிதம்பரனும்.
ஈரோட்டு கலை இலக்கிய நிகழ்வில் எனது நெடுங்கவிதை நூலான ’சாம்பல் வார்த்தைகள்’ மிகப் பெரிய இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது.…
வார்த்தைகளற்ற மொழியின் வலிமை!
வாசிப்பின் ருசி:
மொழியும் சொற்களும் பயன்படாதபோது
அழுகைதான் மொழியாக இருக்கிறது;
அதுதான் யாருமே சந்தேகமறப்
புரிந்து கொள்ளக்கூடிய
மொழியாக இருக்கிறது!
- அசோகமித்ரன்
ஒரு புகைப்படம் எத்தனைக் கதைகளை எழுதிச் செல்கிறது!
இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது பெண்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு பண்பாடுகளும் குல வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் அவர்களின் வாழ்க்கையின் சூழ்நிலையும் மனமும் வெளிப்படுகிறது.
வாழ்வை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் நல்லோர் சொல்!
கவுள் என்றால் கன்னம். திரை என்றால் அலை. அலைபோல் மடிந்து, சுருங்கி அமைந்துள்ள கன்னத்தைக் குறிப்பிடுகிறார் புலவர் நரிவெரூஉத்தலையார். கன்னத்திலுள்ள நரைத்த தாடியை மீன்முள் போன்றதாக உவமைச் சிறப்புடன் குறிப்பிடுகிறார்.
நட்சத்திரங்களின் சங்கமம்!
அருமை நிழல் :
விழா ஒன்றின் இடைவேளையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன்.
- நன்றி முகநூல் பதிவு.
என்னை முன்னுக்குக் கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ குணம் தான்!
"திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்" என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.