Browsing Category

இலக்கியம்

இயல்பான இந்த வாழ்வு இன்னும் அழகாகும்!

பாசாங்கற்ற வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்த அன்பும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். *தாய் இன்றைய நச்*

சக மனிதர்கள் மீது நம்பிக்கை அவசியம்!

நூல் அறிமுகம் : சொல்வழிப் பயணம் மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ஒரு…

இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?

நூல் அறிமுகம்: குன்றா வளம்!  வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக்…

சுமை…!

யாருக்கு இல்லை? புல்லின் நுனிக்குப் பனித்துளி நத்தைக்கு அதனைக் கீழிழுக்கும் பழம் பிச்சைக்காரப் பெண்மணிக்குக் கழுத்தில் தொங்கும் தூளி பள்ளிச் சிறுவனுக்குப் பயன்படாத சிந்தனைகளடங்கிய புத்தப்பொதி மலேசிய மாமாவுக்கு…

சிங்கங்களின் கதி?- சீறிய நா.பார்த்தசாரதி!

தீபம்- இதழின் ஆசிரியரும், குறிஞ்சி மலர் போன்ற நாவல்களின் ஆசிரியருமான நா.பார்த்தசாரதி பொதுவாக மென்மையான சுபாவம் கொண்டவர். ஒருமுறை அன்றையப் பத்திரிகை அலுவலகங்களில் நடக்கும் உள் அரசியலில் காயப்பட்ட வலியில் அவர் ஒரு கட்டுரையில் இப்படிக்…

இருக்கும் கொஞ்சம் பொழுதை இழக்க வேண்டுமா?

வாசிப்பின் ருசி: “உலகத்தில் வந்து தங்கியிருக்கிறது கொஞ்சம் காலம்; ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல; அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சிட்டு போகணுமா?” - ‘முள் முடி’ சிறுகதையில் தி.ஜானகிராமன்.

“பாரதி ஒரு சர்வ சமரசவாதி” – கண்ணதாசன்!

“பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும். என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு. பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..” இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன்.…

இசைப் பேரரசிகளின் சங்கமம்!

அருமை நிழல்: ஒரே புகைப்படத்தில் இசையோடு தொடர்புடையவர்களைக் காண்பது மிகவும் அரிது. ஆனால், அரிதினும் அரிதாக அமைந்துவிடுகிறது அதுபோன்ற நிகழ்வுகள். அப்படி ஒரு தருணத்தில் இசையரசிகளான டி.கே.பட்டம்மாள், ராதா, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜெயலட்சுமி,…

கம்பன் மட்டுமல்ல நா.முத்துக்குமாரையும் சொல்லலாம்!

“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை” “பூணிற்கு அழகளிக்கும் பொற்கொடி..” நளவெண்பாவில் தமயந்தியின் அழகை புகழேந்திப் புலவர் இப்படிப் பாடியிருப்பார். அதாவது அவள் அணியும் உடைகளும் ஆபரணங்களும் அவள் அணிவதால் அவளின் அழகால்…