Browsing Category

பேட்டிகள்

எக்காலத்திற்கும் மறக்க முடியாத சினிமா அனுபவம்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர்-9 **** ‘தாய்’ வார இதழை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்த வலம்புரி ஜானுக்கு திரைப்படத்தின் மேல் ஒரு நாட்டம் இருந்தது. பொதுவாகவே எழுத்தாளர்களுக்கும் சிந்தனை உள்ளவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும்…

இனி வருவது எல்லாம் நல்ல காலம் தான்!

 ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - பகுதி 7 'தாய்' வார இதழில் நம்புங்கள் நாராயணன் என்ற ஒரு பகுதி மிகவும் பிரபலமாக அந்தக் காலத்தில் இருந்தது. திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த பத்திரிகைகளில் இப்படி நம்பிக்கை சார்ந்த ஜோசியம்…

‘தாய்’ வாசகர்களைத் தமிழாகப் போற்றிய வலம்புரி ஜான்!

ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 6 *** எனக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். வேறுயாருமல்ல எழுத்தாளர் பாலகுமாரன். பாலகுமாரனா? என்று நீங்கள் இப்போது ஆச்சரியப்படலாம். ஆமாம். அதே…

சென்னை செந்தமிழில் ஒரு வார்த்தைத் தாஜ்மகால்!

சட்டைக்காரி - நூல் விமர்சனம் வடசென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘நீலம் பதிப்பகம்’ சார்பில் கரன் கார்க்கி உருவாக்கியுள்ள ‘சட்டைக்காரி' என்ற நாவலுக்கு கலை விமர்சகர் இந்திரன் முன்னுரை எழுதியுள்ளார். அது சமகால…

எழுதத் துடிக்கும் இளைஞர்களின் வேடந்தாங்கல்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் – 5 ‘தாய்’ வார இதழி ஆசிரியர் வலம்புரிஜான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் கிறுத்துவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அது அல்ல இங்கு பிரச்சனை. அவர் எப்போதும் எல்லா மதங்களையும் நேசித்தவர்.…

வ.உ.சி: மலை கலங்கினும் நிலை கலங்காத மனிதர்!

29.11.2021 10 : 55 A.M நூல் வாசிப்பு: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பற்றி சோமசுந்தர பாரதியார் தொடங்கி பெரியார், திரு.வி.க, வ.ரா, ஜீவா, அண்ணா உள்பட வ.உ.சி. சுப்ரமணியம் வரையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘தமிழ்ப் பெரியார் வ.உ.சி’…

நல்ல நண்பர்கள் ஆசிரியர்களுக்குச் சமம்!

நூல் வாசிப்பு: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் நினைவலைகள்… *** ஒர் ஆசிரியர் எல்லா நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கின்ற நிலவைப்போல, அவருடைய மாணவர்களிடம் அமைதியாகத் தாக்கத்தை…

பெண் விடுதலை எப்போது சாத்தியம்?

அமிர்தம் சூர்யா எழுதும் நினைவை வீசும் சந்திப்பு தொடர் – 18 / எழுத்தாளர் இமையம் **** கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என்று ஆறு நாவல்களையும் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவுச் சோறு, நறுமணம், நன்மாறன்…

‘தாய்’ திறந்து வைத்த கதவு!

தாய்மைத் தொடர் - 1  /  ராசி அழகப்பன் மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…

வள்ளலாரின் கொள்கைதான் என் வெற்றியின் ரகசியம்!

நினைவை வீசும் சந்திப்பு – தொடர் -17 / நக்கீரன் கோபால் எழுத்து  - அமிர்தம் சூர்யா இங்கு யாரும் சுயம்பு இல்லை. ஒருவர் வெளிப்படுவதற்கும் ஒருவர் பிரபலமாவதற்கும் ஒருவர் மீது பிரத்தியேகமாகக் கவனம் குவிவதற்கும் காலம் ஒரு காரணி கூடவே சில…