Browsing Category
நூல் அறிமுகம்
எவற்றையும் தனித்து எதிர்கொள்ளும் துணிச்சல் தேவை!
நூல் அறிமுகம்:
'போர்த் தொழில் பழகு' - வெ. இறையன்பு அவர்களின் அற்புதமான, அனைவராலும் கொண்டாடப்பட வேண்டிய வியத்தகு படைப்பு.
நாற்பது வாரங்களாக, மன்னர்கள் மேற்கொண்ட போரையும், வெற்றிவாகை சூடிய மன்னர்கள் கடைப்பித்த போர் நுணுக்கங்களையும், அவற்றை…
‘உணவு’க்குப் பின்னுள்ள உழைப்பு எப்படிப்பட்டது?
நூல் அறிமுகம்:
இது கடலோர சமூக மக்களின் சமையல் கலை நூல். இந்தியாவின் கோரமண்டல் கடற்கரையில் உள்ள கடலோர மீனவச் சமூகத்தின் உணவு வகைகளையும், அவற்றைச் சமைப்பதற்கான முறைகளையும் விவரிக்கிறது.
சமையல் குறிப்புகளோடு கடலோர உணவின் சுவைக்குக் காரணமாய்…
அயோத்திதாசர் முன்னெடுத்த சாதியற்ற பௌத்தம்!
அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவினாலும் அவர் ஏற்றுக்கொண்ட பௌத்தம் என்பது ஏற்கனவே இருந்த பௌத்த மதப் பிரிவுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவரது ’புத்தரும் அவரது தம்மமும்’ நூலின் மூலம் அறிகிறோம்.
தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளின் அடையாளம்!
நூல் அறிமுகம்:
"அறியப்பட வேண்டிய தமிழகம்" எனும் நூலில் தமிழறிஞர்கள் ஏழு பேரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, பேராசிரியர் தொ.ப.வைச் சந்தித்து, பழகி, பேசி அறிந்து கொண்ட நேர்காணல் அனுபவங்களை, உரையாடல்களை அரிய தகவல்களை மிகச் சிறப்பாக…
கருப்பு வெள்ளைப் படத்தை நெடுநாள் கழித்துப் பார்க்கும் அனுபவம்!
நூல் அறிமுகம்:
"நான் தலையங்கம் படிப்பதற்காகவே வாங்குகிறேன்."
"நான் தில்லானா மோகானாம்பாள் தொடர்கதைக்காக."
"நாங்க வாங்கறது அதுல வர்ற பயணக் கட்டுரை, ஆன்மிக தகவலுக்காக."
"நாங்களா.. பளிச்னு சொல்லணும்னா…
வாசகனை விசாலமான இடத்திற்கு நகர்த்தும் படைப்பு!
நூல் அறிமுகம்: எழுத்தாளரும் இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘மேகங்களின் பேத்தி’ என்ற கவிதை நூலினைப் பற்றி இருபெரும் ஆளுமைகள் வெளியிட்டுள்ள பதிவுகள் இதோ.
கவிஞர் கரிகாலன்:
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை…
தமிழகத்தில் பழங்குடி மக்கள்!
நூல் அறிமுகம்:
1991-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி தமிழகத்தில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 5,74,194 ஆகும். அப்போதையத் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் (55.86 மில்லியன்) 19.18 விழுக் காட்டினர் (10.71 மில்லியன்), ஆதிதிராவிடர்கள் 1.03…
நிலமற்றவனை நனைக்கும் மழை!
கவிதை நூல் அறிமுகம்:
திரும்ப முடியாத கருவண்டு
திருப்பிப் போட்ட என்னை
கடவுள் என்று நம்பிக் கடந்தது
- என்பது உள்ளளவில் உண்மையையே கூறுகிறது.
உதவுபவனே மனித வடிவில் கடவுள் அல்லவா?...
அம்மாவின் பாதி முத்தம்
தம்பியின் பாசத்தைக்…
மௌனம் கலைத்த சினிமா!
நூல் அறிமுகம்:
இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரையுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கி ‘காமதேனு’ இதழில் எழுத்தாளர் சோழ நாகராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
ஒவ்வொரு…
மனித நேயத்தின் தூரம் காட்டும் மணல் கடிகாரம்!
‘மணல் கடிகாரம்’ நூலைப் பற்றி வித்தகக் கவிஞர் பா.விஜய் எழுதியவை.
“எதார்த்த வாழ்வியலை இதயத்துக்குள் தொகுத்துவைத்து – ஒரு கலைவங்கி போல் நடமாடும் கலைஞன் தான் கவிஞன்.”
தன்னுடடைய இயல்பு வாழ்க்கையில் சேமித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளையெல்லாம்…