Browsing Category
நூல் அறிமுகம்
சிந்தனையின் பிறப்பிடம் மனம்தான்!
மனிதனுடைய சிந்தனைகளின் பிறப்பிடமாக இருப்பது அவன் மனம்தான். ஆனால் அந்த மனம் பழுதடைந்த எந்திரத்தின் நிலையை அடையும்போது அவனால் எந்த ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடிவதில்லை. அந்த நேரத்தில் தெளிவு பெற அவனுக்கு வேறொருவருடைய துணை தேவைப்படுகிறது.…
பௌத்த நெறி வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட மாற்றங்களும்!
புத்த மதம் வளர்ந்த போது ஏற்பட்ட இன்னல்களும் அது தமிழ் இலக்கிய உலகில் என்னென்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும், மற்ற மதங்களில் என்னென்ன இருந்தன என்றும், அதனை விட புத்தமதம் எவ்வகையில் மேம்பட்டது என்றும் ஒவ்வொரு கட்டுரைகளிலும் மிக எளிதாக…
சமூக மாற்றத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
‘சரஸ்வதிக்கு என்ன ஆச்சு’ - இதை ஒரு பெண்ணியம் சார்ந்த புத்தகம் என்று மட்டும் சொல்ல முடியாது. இதில் பெண்களின் பிரச்சனை மட்டும் பேசவில்லை. அரசியல், சமூகம், சமூக அக்கறை என அனைத்தையும் 64 பக்கங்களில் கொண்டு வந்துள்ளார் ஆசிரியர் சி சரிதா ஜோ.
உழைப்பாளர்களின் உணர்வுகளை நேர்மையாக எழுதிய கார்க்கி!
உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவல் எது என்றால், அது மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல்தான்.
துயரமும் துயர நிமித்தமும்…!
திருக்குறளுக்கு உரை எழுதிய சுஜாதா தனது பிரபலத்தின் மூலமாக ஒரு பொதுஜன பார்வையிலிருந்து வெகுஜன உரையாக பொருள் அற்ற ஒரு உரையை எழுதி இருக்கிறார் என்பது இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
மக்கள் சுதந்திரமாக வாழ ஆயுதம் ஏந்திய சாமானியன்!
அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு எதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்ற கனவு சேகுவேராவை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.
கல்வியை ஜனநாயகப்படுத்திய மெக்காலே!
மெக்காலேவின் நோக்கம் மகத்தான ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை சான்றாதாரங்களோடு பொதுவெளியில் எடுத்து வைக்கிறது இந்நூல். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உரக்கச் சொல்ல நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
விவசாயிகளின் வலிகளைக் கூற யார் வரவேண்டும்?
தலையாய உழைப்பை வழங்குபவர்கள் இந்நாளில் எப்படி இருக்கின்றனர்?. சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கைக் குறியாக்கி வழங்கப்பெறும் சலுகைகள், ஒதுக்கீடுகள், பின் தங்கிய வகுப்பினரை இத்தனை ஆண்டுகள் வரை துடைத்தெறியாமல், பட்டியலாக நீட்டிக் கொண்டு…
தந்தைக்கு மகன் ஆற்றியிருக்கும் சிறப்பு!
ஔவையின் சிந்தனைப் புதையல் என்ற தலைப்பின் கீழ் தனது தந்தையும் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான ஔவை நடராசன் அவர்களின் கையெழுத்தில் பதிவானவற்றை 412 பக்கங்கள் ஒரு நூலாக சிறப்பாக தொகுத்துத் தந்திருந்திருக்கிறார் தற்போது தமிழ் வளர்ச்சித்…
மனிதர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்வோம்!
சங்ககாலம் முதல் இந்த நவீன காலம் வரையில் திருநங்கைகளின் அவல வாழ்விலிருந்து தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற ஓடிக்கொண்டிருக்கும் சக மனிதப்பிறவியின் உணர்வுகளையும் கொஞ்சம் மதிக்கக் கற்றுக்கொள்வோம்..