Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
உடலுக்கு நன்மைகள் கொடுக்கும் மஞ்சள் பூசணி!
காரசாரமான உணவுப் பிரியர்களுக்கு இனிப்பு சுவையுடைய மஞ்சள் பூசணி கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். ஆனால் சுவைக்கு அப்பால் சத்தான பல ஆரோக்கிய நன்மைகளுடன் விளங்குகிறது மஞ்சள் பூசணி.
இதில் இருக்கும் ஊட்டச்சத்து உடல் ஆரோக்கியத்தையும் அழகையும்…
பற்களின் ஆரோக்கியம் காக்கும் யோகாசனங்கள்!
யோகாக் கலை என்பது பாரம்பரியமாக வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒரு கலையாகும். உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக செயல்படுகிறது.
யோகா அறிவியல் பூர்வமாக மனநிலையையும் உடல் நிலையையும் சீராக இயங்கவைப்பதாக நிருபிக்கப்பட்ட பாரம்பரிய…
ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவோம்!
அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது? அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது? என்பது பற்றித் தெரிந்து கொள்வோம்.
அஜினோமோட்டோ என்பது ஒரு சுவை கூட்டும் உப்பு. அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்.
பொதுவாக எல்லா சீன வகை…
40 வயதில் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது ஏன்?
40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படுவது ஏன்? இதனைக் கட்டுப்படுத்த உட்கொள்ளவேண்டிய உணவுகள் என்னென்ன என்பது பற்றிப் பார்ப்போம்.
மெனோபஸ் காலத்துக்கு பிறகு பெண்களின் உடலில் இயல்பாகவே வைட்டமின் டி குறைபாடு அதிகரிக்கும்.…
வெள்ளை நிற உணவுகளில் கிடைக்கும் நன்மைகள்!
நாம் உட்கொள்ளும் உணவுகளில் ஒவ்வொரு நிற உணவுக்கும் தனித்துவமான ஊட்டச்சத்தும் மருத்துவ குணங்களும் இருக்கின்றன. ஆனால், நாம் பச்சை நிற உணவுகளைப் போல மற்ற நிற உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
குறிப்பாக வெள்ளை நிற உணவுகள் என்றாலே…
முடி நரைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!
தலைமுடி நரைக்க பல காரணங்கள் உள்ளன. மரபு வழி அல்லது வயது இயல்பான காரணங்களுள் ஒன்று. சில பழக்கவழக்கங்களாலும் இருக்கலாம்.
அதில் ஒன்று தான் புகைப்பழக்கத்தால் வரக்கூடிய இளநரை என சொல்லப்படுகிறது. அதைப் பற்றி இந்தத் தொகுப்பில் காணலாம்.
இது…
பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்!
நடைப்பயிற்சிக்கு, உடல் எடையைக் குறைப்பதற்கு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு என பல காரணங்களுக்காக நாம் உடற்பயிற்சி மேற்கொள்கிறோம்.
அந்த வகையில் பின்னோக்கி நடைப்பயிற்சியை (backward walking) மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இந்தப்…
தூளியில் ஒரு யோகா: அந்தரத்தில் பறக்கலாம் வாங்க!
தற்கால வாழ்வியல் முறைக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. ஆரோக்கியம் என்பது கேள்வி குறியாகிவிடும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் உடல் பயிற்சிகள் ஏதோ ஒன்று அவசியம்.
உடலும் மனமும்…
ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் டார்க் சாக்லேட்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று சாக்லேட். அதன் சுவை தான் அதற்கு காரணம்.
ஆனால், இதில் இனிப்பு சுவையுடன் கூடிய பல நன்மைகளும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன என்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
இதன்…
தாய்ப்பால்தான் குழந்தைக்கான முதல் தடுப்பு மருந்து!
சத்துகள் குவிந்து கிடக்கும் தாய்ப்பாலை நாம் அமுதம் என்கிறோம், மேற்கத்திய நாடுகள் Liquid Gold என்கின்றன.
பழங்கால இலக்கியங்கள் முதல் இன்றைய இணைய அறிவியல் யுகம் வரை தாய்ப்பாலின் மகத்துவத்தை கொண்டாடுகின்றன.
கொழுப்புச் சத்து, சோடியம்,…