Browsing Category

புகழஞ்சலி

வெற்றியின் உடல் தகனம்: பிரபலங்கள் அஞ்சலி!

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி. வயது 45. விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றார். கடந்த 4-ம் தேதி கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது,…

என்.டி.ராமராவ்: தாகம் தீர்க்க உதவிய நூற்றாண்டு நாயகர்!

ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் இதிகாச நாயகர்களான ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் என்.டி. ராமராவ் நினைவுகூரப்படுவார். ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். இதிகாச ராமரின் குணங்களாக…

திரை வானில் தோன்றிய துருவ நட்சத்திரம்!

விஜயகாந்த் படங்களில் ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள் – பகுதி 2 திரையில் ரசிகர்களை விஜயகாந்த் தனது ரசிகர்களை வசீகரம் செய்ததற்குப் பல காரணிகள் உண்டு. வெறுமனே கதை, கதாபாத்திரம், படம் குறித்த விளம்பரப் பணிகள் மற்றும் வியாபாரத்தில் காட்டிய அக்கறை…

விடைபெற்றார் வெள்ளந்தி மனிதர்!

தேமுதிக தலைவர் புரட்சி கலைஞர் திரு விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தினார். சூதும், துரோகமும், பொறாமையும் நிறைந்த உலகில் வெள்ளந்தியாக தன் மனதில் பட்டதை அப்படியே பேசிய மனிதர்! கால் வைக்கின்ற இடத்தில் எல்லாம் கண்ணி வெடி வைக்கின்ற திரை உலகில்…

விழிப்புணர்வு இருந்தால், யாரும் நம்மை ஏய்க்க முடியாது!

நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு எளிய அஞ்சலி: ***** 'புதிய பார்வை' 2005 - ஏப்ரல் இதழில் வெளிவந்த விஜய்காந்த் பேட்டியிலிருந்து ஒரு பகுதி. ****** குஷால்தாஸ் கார்டன். கார்களும், கேரவன்களும் ஒய்வெடுக்க விசால மரப்படிகளில் மேலே சென்றால் பேச்சுகள்.…

நகைச்சுவைக்கென தனி இடத்தைப் பெற்றுத் தந்தவா் கலைவாணர்!

- அறிஞா் அண்ணா * கலைவாணர் சிலையைத் திறந்து வைத்து, 1969 ஆம் ஆண்டில் முதலமைச்சர் அண்ணா பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று தி.மு.க. அரசு விழா நடத்துகிறது. புரட்சி நடிகர் ராமச்சந்திரன் இங்கு…

நீங்க தான் ஒரிஜினல்; நாங்கள் நகல்!

- சிவாஜியிடம் சொன்ன நாதஸ்வரக் கலைஞர்கள் சேதுராமன்-பொன்னுசாமி நாதஸ்வரத்தை மக்கள் மத்தியில் வெற்றிகரமான கொண்டு சென்ற கலைஞர்களாக டி.என்.ராஜரத்தினம் துவங்கி காருகுறிச்சி அருணாசலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் என்று நீள்கிற வரிசையில் முக்கியமான…

தலை தாழ்ந்து வணங்குகிறேன்!

அருமைத் தலைவர், அன்புத் தோழர் என். சங்கரய்யா. இடதுசாரி இயக்கத்தின் அனைத்துப் பிரிவுத் தோழர்களாலும் முழுமையாக நேசிக்கப்பட்ட ஒப்பற்ற தலைவர். தேர்ந்த தெளிந்த வழிகாட்டி. உரத்த சிந்தனை, உரத்த குரல். அவருடன், அவருக்காகப் பணியாற்றும் நல்வாய்ப்பை…

மூன்று தலைமுறைகளாக முத்திரைப் பதித்த பூர்ணம் விஸ்வநாதன்!

பூர்ணம் விஸ்வநாதனைத் தெரியாத தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்க முடியாது. பண்பட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமான நடிகர் அவர். இன்று அவரது 100-வது பிறந்தநாள்! 60 ஆண்டுகளைக் கடந்த கலைப்…

உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 102. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை…