Browsing Category
புகழஞ்சலி
ஷேன் வார்னே மறைவு: வீரர்கள் இரங்கல்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்…
அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத மொரார்ஜி தேசாய்!
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியும், சுதந்திர இந்தியாவின்
4-வது பிரதமருமான மொரார்ஜி தேசாய் இந்திய வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தேசத்தலைவர்.
1896 பிப்ரவரி 29-ல் குஜராத்தில் பிறந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் பல…
அனைவருக்கும் கேர் – ஆஃப் எம்.ஜி.ஆர் தான்!
- ஜெயலலிதாவுடனான பிரச்சாரப் பயண அனுபவம்
எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சையில் இருந்த நேரம். அங்கிருந்தபடியே 1984-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.
ஜெயலலிதா அப்போது தான் கொள்கை பரப்புச் செயலாளர்…
தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிலேற்றிய உ.வே.சா!
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்றழைக்கப்பட்ட உ.வே.…
தலித் சுப்பையா எனும் இசைப் போராளிக்கு அஞ்சலி!
புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா அவர்கள், சர்க்கரை நோயின் தீவிரத் தாக்குதலால் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை அடைந்துள்ளார் என்கிற துயர்மிக்கச் செய்தி வந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம்…
தமிழக அரசின் முத்திரைச் சின்னத்திற்கு வித்திட்ட ரசிகமணி!
தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தைப் பரிந்துரை செய்தவர் யாரென்று தெரியுமா?
தமிழகத்தில் ஒரே ஆண்டில் பிறந்த இருவரில் ஒருவர் உணர்ச்சிக் கவிதைகளை உருவாக்குவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
மற்றொருவர்…
நின்றுபோன கலகலத்த வளையோசை!
இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒருசில கறுப்பு - வெள்ளைப் படங்களுக்கு 60-களில் சில பாடல்களைத் தமிழ் தெரியாமலேயே பாடியிருக்கிறார் பாடகி லதா மங்கேஷ்கர்.
இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் லதா மங்கேஷ்கர்…
இசை உலகில் உருவாகியிருக்கும் வெற்றிடம்!
இந்தியாவின் இசைக்குயில் என போற்றப்பட்ட பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையிலுள்ள மருத்துவமனையில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 92.
மும்பையில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
பிரதமர்…
நேர்படப் பேசி வாழ்ந்து சென்ற ஊடகவியலாளர் ஞாநி!
‘’ஒருவருக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதை விட, பெருவாரியான மக்களின் நலனைப் பிரதிபலிக்கிற விதத்தில் எனக்கு என்ன படுகிறதோ, அதை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும்?’’
- ஞாநியின் கரகரத்த குரலை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேட்டபோது…
சாகாவரம் பெற்ற நடிகன் நாகேஷ்!
தனித்துவமானவர் நாகேஷ். ஒரே நாளில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அவசரத்திலும், தன்னுடைய இயல்பான ‘டைமிங் சென்ஸூடன்’ கூடிய பளிச் நகைச்சுவையுடன் நடித்த நாகேஷின் நினைவு தினம் இன்று (ஜனவரி 31). அவர் குறித்த மீள்பதிவு.
ஒரு நடிகனுக்கு,…